தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இப்பிரச்சினை குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ?
குழந்தையில்லாவர்களுக்கு அது ஏற்படுத்தும் வலி, இழப்பு, துக்கம், மன அழுத்தம் போன்றவை சமூகத்தின் பார்வையால் ஏற்படுகின்றன. ஹாட்லியின் ஆய்வில் தங்களுடைய அனுபவத்தை ஆண்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உடல் நல ஆய்வு முடிவுகளை புரிந்து கொள்வது எப்படி ?
ஒரு ஆய்வோ அல்லது மதிப்பாய்வோ யாரால் எதற்காக செய்யப்படுகிறது அதன் பொருளாதாரப் புரவலர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். குறையளவான அறிவியல் (Quasi - Science) நம்மை ஏமாற்றி மயக்கத்தில் ஆழ்த்தி வீழ்த்தி விடலாம்.
தொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா !
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது.
கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல் !!
கொரோனா பாதிப்பு சூழ்நிலையை, எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது குஜராத் அரசு. ஆனால், குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது
மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் மக்களின் உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் சேர்ந்தே சிதைவுக்குள்ளாகிறது. இது குறித்த நம் பார்வை என்னவாக இருக்க வேண்டும். விளக்குகிறது இக்கட்டுரை...
இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
இன்சுலின் - கோடிக்கணக்கானோருக்கு அன்றாடம் வாழ்வை வழங்கும் இந்த மருந்தை உலகிற்கு வழங்கிய அறிவியலாளர்கள் இதைக் கண்டுபிடித்த கதை தெரியுமா உங்களுக்கு ?
பீடி புகைப்பதால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 80,000 கோடி இழப்பு
இந்தியாவில் ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் பீடி, அவர்களை மீண்டும் வறியவர்களாக கீழ்நிலைக்குத் தள்ளியுள்ளது. பீடி பிடிக்கும் ஏழைகள் மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.80,000 கோடி இழக்கின்றனர்.
மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !
மனித பரிணாம வளர்ச்சியில் இறைச்சி உணவின் பங்கு என்ன? இறைச்சியை முற்றுமுழுதாக உணவில் இருந்து விலக்குவது நல்லதா? விவரிக்கிறார் நரம்பியல் மருத்துவர் ஜெய் தேசாய் !
உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது.
ம.பி.யில் அதிகரிக்கும் ரத்த சோகை நோய் : உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் கார்ப்பரேட் நல அரசு !
தனியார்மய – தாராளமய - உலகமய கொள்கைகளை அமல்படுத்தினால் இந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என பேசியவர்கள் தற்போது இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்திய குழந்தைகள் நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கர்ப்பம் முதல் பிரசவம் வரை. கர்ப்பிணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விசயங்களை இந்த கட்டுரையில் விளக்குகிறார் மருத்துவர்...