Thursday, October 30, 2025

காசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார்மயமாக்கும் சதி !

0
காசநோய் விரைவாகப் பரவுவதற்கும், கொள்ளை நோயாக உருவெடுப்பதற்குமான வாசலைத் திறந்துவிடும் சதியே இத்தனியார்மயம்.

புண்படாமல் பேசச் சொன்ன போலீசு – உசிலை பொதுக் கூட்டம் !

7
தேசிய நீர்க் கொள்கை 2012 என்பது "நிலம் உனக்குச் சொந்தம் ஆனால், நிலத்தடி நீர், மழை நீர் அனைத்தும் இனி தனியாருக்குச் சொந்தம்" என்று கூறுகிறது.

புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !

22
இனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற 'ஆய்வாளர்கள்' அனைவரும் புதிய தலைமுறையை இந்து தலைமுறையாக மாற்றுவார்கள்.

வேலை நிறுத்தம் முடிந்தாலும் பஜாஜ் பயங்கரவாதம் முடியாது !

0
42 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற வேகத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த அசெம்ப்ளி லைனின் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 6 ஆண்டுகளில் 28 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற மட்டத்துக்கு வந்திருந்தது.

விருத்தாசலத்தில் கல்வி உரிமைக்காக போர்க்குரல் !

0
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை, கல்வி கற்பது மாணவன் உரிமை. கல்வி என்பது சேவையடா, அதை விற்பதற்கு அனுமதியோம்.

வறுமைக் கோடு உருவான வரலாறு !

8
300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும் முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்திலும், அதன் இப்போதைய தலைமையகமான அமெரிக்காவிலும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியாதிருப்பது ஏன்?

போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !

14
ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.

ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!

15
தானே வடிவமைத்த துப்பாக்கியை பொதுச் சொத்தாக்கிய சோவியத் மனிதனும், பிறரது இசையை காப்புரிமையின் பெயரால் களவாடிய வார்னர் மியூசிக் நிறுவனமும்.

கந்து வட்டிக்காரனிடம் கையேந்தும் ப. சிதம்பரம் !

6
அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டியாக தமது லாபத்தை வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டி வரும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை இன்னமும் மோசமாகும்.

கொரியாவை கதற வைத்த அணு மின்நிலைய ஊழல் !

6
கொரியாவிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவின் அணு உலைகள் குறித்து சொல்லவே வேண்டாம். ஊழலில் முன்னணி நாடான இந்தியாவில் அணு சக்தித் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?

கல்வி உரிமைக்காக விருத்தாசலத்தில் பேரணி, மறியல்

1
கல்வி என்பது சேவையாக அரசு பார்க்க தவறுகிறது. அது வணிகம் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது.

வெரிக்கோஸ் வெயின்ஸ் பட்டாணி சுண்டல் !

5
உட்கார்ந்து கொண்டு இளைப்பாற விரும்பும் உலகிற்காக நின்று கொண்டிருப்போர் தரும் சேவை வெரிக்கோஸ் வெயின்ஸ் இன்றி சாத்தியமில்லை.

பால் பாக்கெட் !

14
கடன் தீர்ர வரைக்கும் நம்ம தேவைக்கி பால் எடுத்துக்க முடியாது. பேருக்கு கொஞ்சோண்டு குடுப்பாங்க. தண்ணில போட்ட கல்லுக் கணக்கா கடன் பாட்டுக்கும் இருக்கும்.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் !

5
கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பாருங்கள். அதன் தாக்கம் விலை வாசி உயர்வுக்கு எதிராக, தண்ணீர் வியாபாரத்துக்கு எதிராக, மின்கட்டண உயர்வுக்கு எதிராக எதிராக போராடச்சொல்லும்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யாருக்கு கூஜா ?

33
ஐஎம்எஃப் நிபந்தனைகளை வடிவமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்தவரே ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் போது "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமை சாலி" என்று அமெரிக்கா மெச்சிக் கொள்ளும்.

அண்மை பதிவுகள்