” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட்சுமி
நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.
மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…
வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும்.
வைகுண்டராஜனை கைது செய் ! கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
எப்படி கும்முடிப்பூண்டி பகுதி நிலத்தடி நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு, அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் தூத்துக்குடியில் விற்கப்படுகிறதோ, அது போன்றதொரு கொள்ளைதான் தாது மணல் கொள்ளை.
மனுசங்கன்னா பேசாம இருக்க முடியாது – குமரன்
“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்"
BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்
கொட்டும் மழையில் சொந்த காசை செலவு செய்து ஆலையை அடைந்தவர்களை, "எதற்காக வந்தீர்கள், உங்களை நேற்றே வேலையிலிருந்து நீக்கி விட்டோம்" என்று சர்வ சாதாரணமாக கூறியது நிர்வாகம்.
புஜதொமு ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம் – வீடியோ
தில்லைக் கோயில் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்த தோழர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம்.
பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்
கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும்.
மாதிரிப் பள்ளிகள் தேவையா? – ச.சீ.இராஜகோபாலன்
கேந்திரியா வித்யாசாலைகள், நவோதய பள்ளிகள் தவிர சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் மாநில வாரியங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமென்று கூறிய பரிந்துரையும் காற்றில் விடப்படுகின்றது.
கடும் கசப்பில் பள்ளி வாழ்க்கை – ஆர். செந்தில்குமார்
"வாழ்த்து சுவரொட்டியில் பார்த்தேன். தமிழகத்தின் நிதி அமைச்சரே என்று போட்டிருந்தது. நீங்களும் புத்தகத்தை மட்டும் நம்பாமல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்".
ரவுடி ஓம்சக்தி சேகரை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம் !
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுமாறும், ரவுடி ஏவல் நாய்களுக்கு அஞ்சாமல் தில்லை கோயிலில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும் அறைகூவல் விடுக்கிறோம்.
வைப்பாறில் மணல் கொள்ளை – விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி முற்றுகை !
மாட்டு வண்டிகளை நகரத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த காவல் துறையின் தடுப்பு அரண்களை முறியடித்து நகரத்திற்குள் நுழைந்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
சிங்கப்பூர் கலவரமா, தொழிலாளிகளின் வர்க்க கோபமா ?
ஆத்திரமுற்ற தொழிலாளிகள் பேருந்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்சை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களை கவிழ்த்து போட்டனர்.
சுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா…
ரிக்வேதத்தின் இந்தத் தேன் மதுவுக்கு ஒரிஜினல் பிராண்ட் மாடலாக இருந்த ரிஷிகள் அபாஸ்ய ஆங்கிரசன், கவி பார்கவன், வசு பாரத்வாஜன் இந்த காலத்தில் இல்லா விட்டால் என்ன, இருக்கவே இருக்கிறார் ரீல் மாடல் மோடி!
வெட்டிட்டு தைக்கிறது மட்டும் தையல் இல்லை – வேணி
"தமிழ்தான் நம் தாய் மொழி அதுதான் ஈசியா நமக்கு புரியும். இருந்தாலும் ஆங்கிலம் ஒரு மொழியாக நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்".
கொத்தகொண்டப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயணமே போராட்டம்!
தோழரே, 5-வது படிக்கிறங்வங்களுக்கு மட்டும் பாதி முட்டை தான் கொடுக்குறாங்க. இந்த அரை முட்டை முழு முட்டையாகாதா தோழரே?












