கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !
அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து! அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு! தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!
மறதி வரும் நேரம் !
கடும் உழைப்பால் இந்தியாவையே வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் அனில் அம்பானி சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்.
கல்வி உரிமை கோரி உசிலையில் ஆர்ப்பாட்டம் !
காற்றில் பறக்குது கல்வி உரிமை, ஆசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடுது அரசு பள்ளிகள், ஆட்டிப் படைக்கிறது ஆங்கில மோகம் கொள்ளையடிக்கிறான் கல்வி வியாபாரி, அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து ! தனியார் கொள்ளையைத் தடுத்து நிறுத்து !.
டுகெதர் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
நிர்வாகம் தொழிலாளர்களை அடக்க நினைத்து காவல்துறையை ஏவிவிட்டு 14.08.2010 தேதியில் தொழிற்சாலைக்கு செல்லும் மின்சார இணைப்பை துண்டித்ததாக பொய் வழக்கு தொடுத்து 69 தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் தள்ளியது.
ஏழைகளின் இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர கார்கள் !
ஒரு ஆண்டுக்கு இறக்குமதியாகும் 20,000 ஆடம்பர சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
மீத்தேன் திட்டத்தை கைவிடு – திருவாரூரில் பொதுக்கூட்டம் !
காவிரிப் படுகை மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடு ! பொதுக் கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி ! அனைவரும் வாரீர் ! நாள் : 26.08.2013 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : குளிக்கரை கடைவீதி, திருவாரூர்.
போலி ரேசன் அட்டையால் ஆதாயம் அடைவது யார் ?
மொத்த மானியத் தொகையான ரூ 7,258 கோடியில் ரூ 2,640 கோடி கள்ளச் சந்தைக்கு கசிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓசூரில் போலி சுதந்திரத்தை திரை கிழித்து பிரச்சாரம் !
டாஸ் மாக்குக்கு சுதந்திரம்! தண்ணி அடிக்க சுதந்திரம் ! குத்தாட்டம் போட டி.விக்கு சுதந்திரம்! ஆபாசம், சீரழிவு என எல்லாத்துக்குமே சுதந்திரம்!
தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !
ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலைத் தொழிலாளர்கள், நிர்வாகத்தை எதிர் கொள்வதை தென் கொரிய தொழிலாளர்களுடன் ஒன்று பட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.
‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
அண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை – வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!
அண்ணா ஹசாரே பல லட்சம் மக்களை தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்.
நமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி !
ஜெயலலிதாவுக்கு இப்படி ஒளிந்து மறைந்து சொம்படிப்பதற்கு பதிலாக வைத்தி அவர்கள் தினமணி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு நமது எம்.ஜி.ஆரில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்.
பீகார்-குழந்தைகள் சாவு : கிரிமினல் அரசமைப்பே குற்றவாளி !
ஊழல்-மோசடிகளில் ஈடுபடும் அதே அரசு சாரா நிறுவனங்களிடமும், அதிகார வர்க்க, போலீசு, நீதி, நிர்வாக அமைப்பு முறையிடம்தான் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்படுகிறது.
பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி ! போலி சோசலிசத்தின் படுதோல்வி !!
உலகமயத்துக்கு இசைவாக நடந்து கொண்ட போலி சோசலிஸ்டுகளை, பிரேசில் நாட்டு மக்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்து விட்டனர்.
என்.எல்.சி.பங்கு விற்பனை : ஜெயலலிதாவின் நரித்தனம் !
ஜெயாவின் திடீர் ஈழத்தாய் அவதாரம் போல அவரது தனியார்மய எதிர்ப்பும் மோசடியானதுதான்.












