மோடி – கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம்
திருச்சிக்கு ஒரு கடைத் திறப்புக்கு நமிதா வந்த போது போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு கூட்டம் கூடியது, 2012-ம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியோன்.
‘டால்மியா’ முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
"உன் புருசன் உயிரோட இருக்குனும்னா! புஜதொமு சங்கத்திலிருந்து வெளியே வரச் சொல்லு! இல்லையினா அவ்வளவுதான்!" என்று ’வீரம்’ காட்டியுள்ளனர்.
ஓட்டுப் போடாதே, புரட்சி செய் ! – இங்கிலாந்தின் ரஸ்ஸல் பிராண்ட்
இங்கிலாந்தின் பிரபலமான நடிகர் ரஸ்ஸல் பிராண்ட், "ஓட்டு போடாதே, புரட்சி செய்" என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வீடியோ.
வெங்காய விலை உயர்வும் கணக்குப் பிள்ளைகளின் சமாளிப்பும் !
வெளிநாட்டு வெங்காயத்திற்கு சந்தையை உருவாக்கி, பின்னர் விளைந்து வரும் போது மதிப்பில்லாமல் ஆக்கி விவசாயத்தையும் நாசமாக்கும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவு இது.
CPM – காசு, பணம், மணி ஜிந்தாபாத் !
பெருகி வரும் சமூக நெருக்கடிகளை தீர்க்கவும், தியாகபூர்வமாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் புரட்சிகர அமைப்புகளில் இணைத்துக் கொள்வதுதான், சரியான பங்களிப்பாகும் !
பள்ளி மாணவர் மீது போலீஸ் தடியடி !
இப்பிரச்சனையை அரசு தீர்க்காது. அது ஒரு அடக்குமுறை கருவி, மக்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுத்து கேட்கக் கூட அவர்களுக்கு ‘நேரம்’ இல்லை.
மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தொகுப்பு, புகைப்படங்கள்
"உழைக்கும் மக்களின் எழுச்சியே இந்த பாசிஸ்டை தூக்கிலேற்றும். அந்த எழுச்சிக்கு மக்களை அணிதிரட்டுவதே புரட்சிகர அமைப்புக்களின் கடமை."
தமிழர்களை ‘ஒன்றுபடுத்தும்’ சீமான் – கார்ட்டூன்
களவாணிப் பயலும் தமிழன்தான், பறி கொடுத்தவனும் தமிழன்தான்.
மறத்தமிழன் சீமான் – மணற்தமிழன் வைகுண்டராஜன் – தரகுத்தமிழன் நடராசன்
மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் சீமானால் இனவுணர்வைக் கூட ஊட்ட முடியாதா என்ன?
மாணவர்கள் மீது சோ கட்டவிழ்க்கும் பயங்கரவாதம்
சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை எதிர்த்து பிரச்சாரம்
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய் !
மீனவர்கள், மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் !
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"
தோழர் சின்னப்பா நினைவு கல்வெட்டு திறப்பு! சிபிஎம்மின் கொலை வெறித் தாக்குதல்!
திட்டமிட்டபடி 20.10.2013 ஞாயிற்றுக் கிழமை காலை தோழர் சின்னப்பா அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
2.5 கோடியை சுருட்டியது சரி – 20 இலட்சத்தில் புரண்டது தவறா ?
தமிழகத்தின் சிபிஐ, சிபிஎம்-இல் கூட ரியல் எஸ்டேட், பஞ்சாயத்து செய்வது போன்ற தொழில்களில் கட்சி உறுப்பினர் ஈடுபடுவதை தவறாகவே கருதுவதில்லை.
போலீசு மாமாவுக்கு மாமூல் கொடுக்க மறுக்கும் சங்கம் !
போலீசை பார்த்து அஞ்சுவதும், புரோக்கர்களிடம் கெஞ்சுவதும் அவமானம்! அவமானம்! ஒன்றாய்த் திரண்டு போராடி உரிமை பெறுவதே தன்மானம்!










