privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர்.
கல்கியால் 'வாசகர்கள்' என்றும், சுஜாதாவால் 'விசிறிகள்' என்றும் இந்துஸ்தான் லீவர், கிளாக்ஸோ, போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் 'மார்க்கெட்' என்றும் அழைக்கப்படும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின்................
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?
சமீபத்தில் நான் ‘சின்ன ஏ, பெரிய ஏ’ என்று ஒரு சிறுகதை எழுதினேன். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து ‘பார்த்தேன்’ என்று சொன்னார்கள். படித்தேன் என்று ஒருவரும் சொல்வதில்லை.
நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. - பத்ரி, தொழிலதிபர் (கிழக்கு பதிப்பகம் - நியூ ஹொரைசன் மீடியா)
பார்ப்பன - ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது !
உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ... அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.
உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!
பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.
தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது.
நாவலில் பாலியல் தொழிலாளர்களிடையே நடக்கும் ’பச்சையான உரையாடல்கள்’ உண்மையில் அவர்களது வலிகளையும், துயரங்களையும், வேறு வழியின்றி அவர்கள் பகடிகளாக்கிக் கொள்வதை நம் கண்முன்னே விரித்துச் செல்கிறது.
எல்லாவிதமான காதல் பற்றியும் புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முதியவரின் காதலை அழகாகச் சொல்லும் புத்தகத்தை நான் படித்ததில்லை. இந்த நாவல் சொல்கிறது.
பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலில்... ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை என்ன என்று “உள்ளுர்” இளைஞன் ஒருவன் கேட்கின்றான்.
தமிழ் இலக்கணத்தை எவ்வாறு எளிய முறையில் புரிந்து கொள்வது? திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டி விளக்குகிறார், பொ.வேல்சாமி.
ஒரு சினிமா டிஸ்கசன் எப்படி நடக்கிறது? திரைக்கதை எப்படி படைப்பு ’அவஸ்தையுடன்’ உருவாகிறது? உள்ளே போகும் பலகாரங்கள் எப்படி ’நயமிகு’ வார்த்தைகளாக வெளியே பிரசவிக்கின்றன?

அண்மை பதிவுகள்