Monday, August 18, 2025
ரஜினிகாந்தின் விசிலடிச்சான்கிழட்டு ரசிகர்களும், சங்கிகளும், “#மன்னிப்பு_கேட்க_முடியாது” என சமூக வலைத்தளங்களில் இன்று ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.
எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டுவதிலும், கம்யூனிச ஊழியர்களையும் தலைவர்களையும் போர்க்குணமிக்க போல்ஷ்விக்குகளாக வளர்ப்பதற்கும் வழிகாட்டும், ''கட்சி நிறுவனக் கோட்பாடுகள்'' மற்றும் ''ஊழியர்கள் தலைவர்கள்'' நூல்கள் கீழைக்காற்று அரங்கில்.
அவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 8.
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய வெளியீடுகளான "நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம் !", "காவி - கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்" பற்றிய அறிமுகம் !
"தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?", "ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் ஆரிய - பார்ப்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!", "கண்ணை மறைக்கும் காவிப்புழுதி", "பொது சிவில் சட்டம் - மாயையும் உண்மையும்" - கீழைக்காற்று வெளியீட்டகத்தின் நூல்களை பற்றிய அறிமுகம்!
தான் புதிய மேல்கோட்டு அணிந்திருப்பதை அவன் கணமேனும் மறக்கவில்லை. உள்ளிருந்து பொங்கிய மன நிறைவால் பல முறை புன்முறுவல் பூத்தான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 7.
மார்க்ஸ், எங்கெல்ஸ் - மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளார்கள். மூன்று நூல்களும் சேர்த்து 600 ரூபாயில் கிடைக்கிறது.
தான் தனியாள் அன்று என்பது போலவும் அன்புக்குகந்த தோழி ஒருத்தி தனது வாழ்க்கைத் துணைவியாக இணங்கி விட்டது போலவும் அவனுக்குத் தோன்றியது .. ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 6.
சென்னை புத்தகக்காட்சியை முன்னிட்டு கீழைக்காற்று சார்பில் வெளியிடப்பட்டுள்ள "ஜே.என்.யு: மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெருங்கனவு!", "சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ! - ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்!", "பிரடெரிக் எங்கெல்ஸ் : - வி.இ.லெனின்" நூல்கள் பற்றிய அறிமுகம்.
ஜே.என்.யூ மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவுத்துறையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
உலகை பாசிசத்தின் பிடியில் இருந்து காத்த தோழர் ஸ்டாலின் அவர்களின் நூல்களை 15 தொகுதிகளாக வெளியிடுகின்றனர் அலைகள் பதிப்பகத்தார். உடனே முன் பதிவு செய்யுங்கள்...
கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன் - அசீப்
தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்... மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.
காஷ்மீர் சிறப்புரிமை இரத்து, பாபர் மசூதி தீர்ப்பு என அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது அமைதியாக இருந்த சமூகம், குடியுரிமை திருத்தத்திற்கு எதிராக கொதித்தெழுந்ததன் காரணம் என்ன?
கொஞ்சம் தயவு பண்ணேன். இன்னும் சிறிது காலத்துக்கு உபயோகிக்கிறது மாதிரி எப்படியாவது தைத்துக் கொடேன் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 5.

அண்மை பதிவுகள்