சந்தையின் விதிகளை உலகில் கொழுத்த நாடான அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானிக்கும் என்பதுதான், உலகமயத்தின் உண்மையான பொருள்...
குழந்தைகளின் கூச்சல்களை அடக்க வேண்டியதில்லை, யோசிக்கப்படாத பதில்களுக்குத்தான் முடிவு கட்ட வேண்டும்... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 27 ...
விமானத்தின் கால் விசைகளுடன் வார்களால் பொருத்தப்படக் கூடிய பொய்க் கால்களைப் பற்றிச் சிந்தித்து கொண்டிருந்தான் அவன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 27 ...
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து இவ்வளவு பெரிய எதிர்ப்பு உருவாகக் காரணம் என்ன? இந்த எதிர்ப்பு நியாயமானதா? இந்தத் திட்டத்தால் விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கு பேராபத்து விளையும் என்பது உண்மையா?
சலிப்பான தேர்வுகளை முடித்து விட்டு அவர்கள் அன்றாடம் பள்ளியிலிருந்து திரும்புவதால் யாருக்கு என்ன பயன்?.. ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 26 ...
மூன்று தொகுதிகளாக ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூலின் pdf கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...
சிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 26 ...
எது நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ... என்பது உள்ளிட்ட எளிமையான அதேசமயம் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை முன்வைத்து மிகச்சுருக்கமான பதிலையும் தந்திருக்கிறார், நூலாசிரியர்.
விளையாட்டுதானே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. மிக்க நன்று. உங்களுடன் விளையாடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 25 ...
“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டியலில்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 131 -வது இடத்தைப் பிடித்தது.
வலது கையை மருத்துவர் அனுமதி இன்றியே கட்டவிழ்த்து, சாயங்காலம் வரை எழுதுவதும் அடிப்பதும் கசக்கி எறிவதும் மறுபடி எழுதுவதுமாக இருந்தான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 25 ...
சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறது இச்சிறுநூல்.
குழந்தைகள் படிக்க வசதியான வகையில் பள்ளிகள் அமைக்கப்படுவதில்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 24 ...
சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்... இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா ?