குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் மலிந்து கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்து தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர்.
தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.
நம் கேள்விகளுக்கு சங்கிகளின் தயார்நிலை பதில்களையும், நம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறையையும் முன் வைக்கிறது இந்தக் கவிதை !
பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைய தலைமுறையினரை தக்கை மனிதர்களாக உருவாக்குகின்றன.
பெண்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள் புண்ணுக்குப் புனுகு தடவிவிடும் ஆறுதலைக்கூடத் தருவதில்லை.
சாதியரீதியான ஒடுக்குமுறைகள் பகிரங்கமான வன்கொலைத் தாக்குதல்களாகவும், காதும் காதும் வைத்தாற்போல கமுக்கமான இதுபோன்ற ஒடுக்குமுறையாகவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டின் ‘ஆண்டைகளுக்கு’ எதிராக கலகக் குரல் எழுப்பிய அதே கங்கணா ரணாவத் தான் பாஜகவின் அரசியலையும் அப்பட்டமாக ஏற்கிறார். இதன் பின்னணி என்ன ? - காஞ்சா அய்லையா.
புரட்சியின் மூலம் இந்தியாவின் விடுதலையை அடைவதற்கான செயல்திட்டத்தை 1924-ம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு கட்சி அறிக்கையாக இந்தியப் புரட்சியாளர்கள் எழுதி வெளியிட்டனர். அந்த அறிக்கை உங்கள் பார்வைக்கு !
ஒரு நாட்டில் சோசலிச அரசு அமைக்கப்பட்டபோதும் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அடிப்படையை வலியுறுத்துகிறது இந்நூல் !
கட்சியில் “சுதந்திர” நிலை குறித்து போசுபவர்களின் நோக்கம் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் போன்றவை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?
'அறியப்படாத தமிழகம்' - உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் - நுவல்கின்றவற்றின் சில மைய இழைகளை இனங்காண முயல்வோம்.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான “தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீட்டை இலவசமாக தரவிறக்கம் செய்து படியுங்கள்... பகிருங்கள்...
கொலைகார ரவுடி கும்பல் முதல் உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு அமைப்புகளை அடித்தளமாகக் கொண்டு, உலகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் எப்படியெல்லாம் வேரூன்றி வேலை செய்கிறது என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்குகிறது இச்சிறுநூல்.
தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்த பௌத்தம், சமண சமயங்களை சைவம் எவ்வாறு வீழ்த்தியது? அதற்கான சமூக அடித்தளம் என்ன என்பதை இப்பகுதி அலசுகிறது.

























