Wednesday, August 27, 2025
தமிழர்களின் நாகரீக தொன்மம் குறித்து அறிய பூம்புகார், கொற்கை, மாமல்லபுரம் என கடற்பரப்பிலும், ஆதிச்ச நல்லூர், அருகண் மேடு, கீழடி என நீரிலும் நிலத்திலும் தேட வேண்டியவை இன்னமும் உள்ளது.
மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி... | பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் முதல் பாகம் அத்தியாயம் 1...
விளையாடும் குழந்தைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு... பாகம் 2.
ஸ்டூடன்ஸா இருக்கும்போதே அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. அது இப்பத்தான் புரியுது…
வெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்பலை எதிர்த்து முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்நூல்.
பல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்!
செத்துப்போவதை விடவும் பிணங்களாய் வாழ்வது பெரிய கொடுமை ! - துரை சண்முகம் கவிதை
ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தருதல் எனும் ஒரு மிக முக்கிய, கடினமான பிரச்சினைக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் முதல் பகுதி...
மிதவாதி வாஜ்பாயி ஆட்சிகாலத்திலேயே பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமது பாசிசக் கருத்துக்களை விதைப்பதற்கு எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களின் வழியே எடுத்துரைக்கிறார், நூலாசிரியர்.
விளையாடும் குழந்தைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு.
புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயண அனுபவம்...
பார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது.
"வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்." காதலர் தின வில்லன்களான காவிகள் குறித்து இளைஞர்கள் பேசுகிறார்கள்.
மருத்துவமும் கல்வியும், மறுகாலனியாக்க சூழலில், சேவை என்ற நிலையிலிருந்து எவ்வாறு வியாபாரம் என்ற நிலைக்கு மாறியது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை
வளர்ச்சியைத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு படித்த இளைஞர்களை பக்கோடா விற்கச் சொன்ன மோடியின் ஐந்தாண்டு ஆட்சி யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை

அண்மை பதிவுகள்