தொகுப்பு: ஈழம்

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !

அவன், இவன், உவன். அவள் இவள் உவள் எவள். ஓர் எழுத்தை மட்டும் மாற்றும்போது முழுக்கருத்தும் எப்படி மாறிவிடுகிறது. ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது.

2:03 PM, Friday, Feb. 02 2018 Read More
பிரிட்ஜோ கொலை : மீனவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு !

பிரிட்ஜோ கொலை : மீனவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு !

நெடுவாசலை அடுத்து தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கு இளைஞர்கள் மீனவர்களுக்கு அடுத்த போராட்டம் வந்து நிற்கிறது. களமிறங்குவோம் !

12:00 PM, Wednesday, Mar. 08 2017 Read More
ஜெயாவின் ஈழத்தாய் அவதாரம் :  ஆடு நனைகிறதே என அழுத ஓநாய் !

ஜெயாவின் ஈழத்தாய் அவதாரம் : ஆடு நனைகிறதே என அழுத ஓநாய் !

சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எப்படிப்பட்ட மோசடியோ, அதற்கு இணையானது ஜெயாவின் ஈழத் தாய் அவதாரம்.

1:00 PM, Wednesday, Feb. 01 2017 Read More
ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

ஈழத் தமிழினத்துக்கு எதிராக இலங்கையின் சிங்கள இனவெறி அரசே முன்மொழிந்தவாறு அமெரிக்க வல்லரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளன.

11:08 AM, Tuesday, Oct. 20 2015 Read More
ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?

ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?

கருப்புத் துணியை இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “தமிழ் துரோகி இராகுலே திரும்பிப் போ” என்று கோசம் போட்டார்கள். இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது.

11:18 AM, Tuesday, Oct. 06 2015 Read More
அப்துல் கலாமின் மௌனம் – கேலிச்சித்திரம்

அப்துல் கலாமின் மௌனம் – கேலிச்சித்திரம்

அப்துல் கலாமின் உதடுகள் பேச மறந்தவை…

9:59 AM, Wednesday, Jul. 29 2015 Read More
இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

இலங்கை அதிபர் தேர்தலில், போர்க்குற்றவாளி இராஜபக்சேக்களின் வீழ்ச்சியோடு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ஈழத்தமிழருக்கும் சிங்களவருக்கும் இஸ்லாமியருக்கும் சில உண்மைகளைச் சொல்லுகின்றன.

12:37 PM, Thursday, Feb. 12 2015 Read More
ராஜபக்சேவுடன் ‘பழகும்’ மோடி – கேலிச்சித்திரம்

ராஜபக்சேவுடன் ‘பழகும்’ மோடி – கேலிச்சித்திரம்

ரவுடி ராஜபக்சே டிசம்பர் 10-ல் இந்தியா வருகை – செய்தி

2:08 PM, Thursday, Dec. 11 2014 Read More
எச்சரிக்கை ! இலக்கிய அமித்ஷாக்கள்…

எச்சரிக்கை ! இலக்கிய அமித்ஷாக்கள்…

செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு ‘தமிழ் கிளிப்பிங்ஸ்’ வரவு! ரஜினி வீட்டில் ‘டீ’, கமலுக்கு ‘குப்பை’, வைரமுத்துவுக்கு ‘தமிழ்’ என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.

12:51 PM, Wednesday, Nov. 12 2014 Read More
தமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து

தமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து

தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே, சமஸ்கிருத – பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே! உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!

9:30 AM, Tuesday, Nov. 11 2014 Read More
சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !

சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !

யார் இந்த சுப்ரமணிய சாமி? அவரது தொழில் என்ன? அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? அரசியலில் அவரது இடம் என்ன? ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? சு.சாமி மாமா குறித்த முழுமையான ஆய்வுத் தொகுப்பு!

2:37 PM, Monday, Oct. 13 2014 Read More
தமிழக மீனவர்கள் இந்திய இலங்கை கூட்டுச் சிறையில் – கேலிச்சித்திரம்

தமிழக மீனவர்கள் இந்திய இலங்கை கூட்டுச் சிறையில் – கேலிச்சித்திரம்

ராமேஸ்வரம், காரைக்கால், பூம்புகார் மீனவர்கள் 55 பேர் சிறைப்பிடிப்பு

9:08 AM, Monday, Sep. 15 2014 Read More
பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்

பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.

3:12 PM, Thursday, Aug. 21 2014 Read More
அம்மாவிடம் ஆவி நடுங்க விழுவதில் கவிக் காக்கைகள் போட்டி !

அம்மாவிடம் ஆவி நடுங்க விழுவதில் கவிக் காக்கைகள் போட்டி !

“மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் உண்டா?” என்று மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தைவிட சிக்கலானது, “தமிழ்த் திரையுலகத்தினர்க்கு இயற்கையிலேயே ரோசம் உண்டா?” என்பது!

2:30 PM, Thursday, Aug. 07 2014 Read More
இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு

இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு

சேஷாத்ரி சாரி : “வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது”.

1:51 PM, Thursday, Jul. 31 2014 Read More