மறக்க முடியுமா தூத்துக்குடியை ? – அரங்கக் கூட்டம் !

நாள்: 06.07.2018 நேரம்: மாலை 5.30 மணி முதல்
இடம்: 6, கவிக்கோ அரங்கம், 2வது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், மயிலாப்பூர்.

தலைமை: பீர் முகமது
அறிமுகவுரை: அருள் எழிலன்

சிறப்புரை:
கனிமொழி, MP – திமுக
தொல். திருமாவளவன் – விசிக
வேல்முருகன் – தமிழக வாழ்வுரிமை கட்சி
தெகலான் பாகவி – எஸ்.டி.பி.ஐ
பாலன் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி
வழக்கறிஞர் அருள்மொழி – திராவிடர் கழகம்
கு. பாரதி – தென்னிந்திய மீனவர் நல சங்கம்
பிரகாஷ்ராஜ் – நடிகர்
த. வெள்ளையன் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
பேராசிரியர் அ.மார்க்ஸ் – மனித உரிமை செயற்பாட்டாளர்
வெற்றிமாறன் – திரைப்பட இயக்குனர்

நன்றியுரை: கவிதா கஜேந்திரன்

நிகழ்ச்சி ஏற்பாடு: தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு
தொடர்புக்கு: 93846 32023

இந்நிகழ்ச்சியின் நேரலையை வினவு இணையதளத்திலும், வினவின் பக்கம் முகநூல் பக்கத்திலும், வினவு யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். அனைவரும் பாருங்கள்

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

1 மறுமொழி

  1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் நேரடியாக அரசின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் அதிகாரம் அமைப்பினரையோ அல்லது வாஞ்சிநாதன் சார்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களையோ அழைக்காமல், தூத்துக்குடி பற்றி என்ன முழுமையாக பேசிவிடப் போகிறார்கள் ?

    இவர்களுக்கு அரசின் மீது பயமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க