இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming | வினவு நேரலை

மத்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும், அதனால் உயர்கல்வியில் ஏற்படப் போகும் பாதிப்புகளும் குறித்த கருத்தரங்கம்.

0

த்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும், அதனால் உயர்கல்வியில் ஏற்படப் போகும் பாதிப்புகளும் குறித்த கருத்தரங்கம்.

இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் மற்றும் சவால்கள்

நாள்: ஜூலை 23, 2018, மாலை 3.30 மணி

இடம்: ஆதிசேஷையா அரங்கம்
எம்.ஐ.டி.எஸ்., அடையாறு

பேச்சாளர்கள்:
பேராசிரியர் அ.மார்க்ஸ்
பேராசிரியர் சிவக்குமார்
முனைவர் கிருஷனு பரதான்
முனைவர் ரமேஷ்

Part – 1

Part – 2

Part -1

Part -2

Part -3

பாருங்கள் ! பகிருங்கள் !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க