ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கலாம் : கார்ப்பரேட்டுகளுக்கு காவடி தூக்கும் உச்சநீதிமன்றம் !

ஸ்டர்லைட் ஆலைக்கு தடை விதித்து மதுரை உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்தும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை வழிமொழிந்து “வேதாந்தா கார்ப்பரேட் முதலாளிக்கு” காவடி தூக்கும் உச்சநீதி மன்றத்தை கண்டித்து பு.மா.இ.மு தலைமையில் 09.01.2019 காலை 9:30 மணிக்கு  குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்  கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கல்லூரி வாயிலில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தை பலரும் நின்று கவனித்துச் சென்றனர்.

தகவல் :
புமாஇமு
குடந்தை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க