ன்பார்ந்த புதிய ஜனநாயகம் வாசகர்களுக்கு,

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று முடக்கம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வெளிவராத சூழலில், இந்த மாதத்தில் மீண்டும் வெளி வந்திருக்கிறது புதிய ஜனநாயகம் ! இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !!

தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = ரூ.25

G-Pay மூலம் பணம் கட்ட :  94446 32561

வங்கி கணக்கு விவரம்,
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

பாசிச பேரிருளைக் கிழித்தெறி ! – புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2021

 

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

 1. பாசிச பேரிருளைக் கிழித்தெறி !
 2. அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்துவிட்டது!
  நமது போராட்டக் களம் காத்துக் கிடக்கிறது!
 3. பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) முதல் சிவசங்கர் பாபா வரை:
  பள்ளிகளில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி?
 4. பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை ஒழிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை !
 5. கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
 6. UGC−ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிப்போம் !
 7. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் − லெனினிஸ்ட்) முதலாவது மாநாட்டின் 51−வது ஆண்டு நிறைவு! || திரிபுவாதத்திற்கு எதிரான போராட்ட மரபை தொடர்ந்து உயர்த்திப் பிடிப்போம்!
 8. கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள்!
 9. திசைவிலகாத செஞ்சுடர்கள்!
புதிய ஜனநாயகம்

2 மறுமொழிகள்

 1. புதிய ஜனநாயகம் இதழ் மீண்டும் வெளிவருகிறது என்பது மகிழ்ச்சி.சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு சரியான அரசியல் தெளிவை எனக்கு அளிக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க