யூத இனவெறி பிடித்த இஸ்ரேலே,
உலக ரவுடி அமெரிக்காவே
காசா மீதான போரை உடனே நிறுத்து!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 21.10.2023
நேரம்: மாலை 4:00 மணி
இடம்: முருகன் கோவில் அருகில் உசிலம்பட்டி பேருந்து நிலையம். தேனி ரோடு.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு: 9791653200, 7826847268.
000
இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 21.10.2023
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: அண்ணா சிலை அருகில், ஆவடி பேருந்து நிலையம், சென்னை.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
9444836642, 9444831578, 9176801656