சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24 வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை அடுத்த கட்டமாக எடுத்துச் செல்வதாக தமிழ்நாடு அரசு சார்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வாக்குறுதி வழங்கியதையடுத்து உண்ணா நிலை போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
இணைப்பு 1:
இணைப்பு 2:
இணைப்பு 3:
இணைப்பு 4:
இணைப்பு 5:
இணைப்பு 6:
இணைப்பு 7:
இணைப்பு 8:
இணைப்பு 9:
இணைப்பு 10:
இணைப்பு 11:
இணைப்பு 12:
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube