உயர்நீதிமன்றத்தில் தமிழ் – உண்ணாநிலை போராட்டத்திற்கு
ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உண்ணா நிலை போராட்டம் நடத்திவந்த வழக்கறிஞர்களை ஆதரித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் கிளை நீதிமன்றங்களில் JAAC (Joint advocates Association action committee) அமைப்பின் சார்பாக 06.03.2024 தேதியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்களின் இந்த கோரிக்கைகளை ஆதரித்து போராட்டம் நடத்திய JAAC அமைப்பினர், இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராடும் வழக்குரைஞர்களுக்கு துணைநிற்போம் என்று தெரிவித்தனர்.

வேலூர்:

 

0-0-0

தேனி:

0-0-0

பெரிய குளம்:

0-0-0

நாகர்கோயில், கன்னியாகுமரி:

0-0-0

தருமபுரி:

0-0-0

விளாத்திகுளம்:

0-0-0

ஈரோடு:

0-0-0

கோவை:

0-0-0

திருச்சி:

0-0-0

திருநெல்வேலி:

தகவல்: JAACவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க