🔴 LIVE: கேரளா எல்லை முற்றுகை | தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றில் வட்டவடாவில் கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து கேரளா எல்லை முற்றுகை.
நாள் – 26-05-2024 (ஞாயிற்றுக்கிழமை).
இடம் – உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடி.
நேரம் – காலை 10 மணி முதல்
இணைப்பு 1
இணைப்பு 2
இணைப்பு 3
இணைப்பு 4
இணைப்பு 5
இணைப்பு 6
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube