“இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம்”
கருத்தரங்கம்
ம.க.இ.க. சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி மற்றும்
பாடல் வெளியீடு
நாள்: டிசம்பர் 25 2024
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
வினவு யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்
நிகழ்ச்சிநிரல்
தலைமை:
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
பு.மா.இ.மு.
கருத்துரை:
இந்திய கம்யூனிச இயக்கத்தில் பெண்கள்
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்
மும்பை கப்பற்படை எழுச்சியும்
கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தொழிலாளர் எழுச்சியும்
தோழர் ஆ.கா. சிவா,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
பு.ஜ.தொ.மு.
கம்யூனிஸ்ட்கள் தலைமையில் விவசாயிகள் எழுச்சி
தோழர் சாந்தகுமார்,
தலைமைக் குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்
சிறப்புரை:
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
நன்றியுரை:
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
பு.மா.இ.மு.
பாடல் வெளியீடு மற்றும் கலைநிகழ்ச்சி:
“இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூறாம் ஆண்டு – தோழரே வா” மற்றும்
“உனக்கான அரசியல் பேசு” ஆகிய சிவப்பு அலை கலைக்குழுவின்
புரட்சிகர பாடல்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை
97916 53200 – 94448 36642
73974 04242 – 9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram