புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஏப்ரல், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 10 | 1988 ஏப்ரல் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பஞ்சாப் அவசரநிலை ஆட்சி சட்டபூர்வமாக வரும் பாசிசம்
  • தமிழக பட்ஜெட்: காங்கிரசின் தேர்தல் அறிக்கை
  • ஈழம்: துரோகத்தை நோக்கி…?!
  • சந்திராசாமி: ராஜகுருவா? ரகசிய உலகப் பேர்வழியா?
  • மோசடிக்கு ஒரு நினைவகம்
  • பிலிப்பைன்சுக்கு ஒரு மார்க்கோஸ்! பனாமாவுக்கு ஒரு நோரிகா!
  • சிம்மாசன வேட்டை! அரண்மனைச் சதிகள்!!
  • பாரத் பந்த: தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணம் x பாசிச கும்பலின் காட்டு மிராண்டித்தனம்
  • விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் – “ஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்” (சென்ற இதழின் தொடர்ச்சி)
  • அர்மேனியாவில் கலவரம்: திரிபுவாதிகளின் குருபீடத்தில் இனக்கலவரம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க