அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 8 | 1991 மார்ச் 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஏகாதிபத்திய வெற்றியும் எதிர்விளைவுகளும்
- கழக கண்மணிகளின் கட்சிப் பற்று!
- ’பட்ஜெட்’ தள்ளிவைப்பு ஏன்?
- நாடாளுமன்ற ஜனநாயகம்: பிரமை தேவையில்லை
- சூதாட்டக்களம்
- கேள்வி – பதில்
- போர் எதிர்ப்புப் புயல்
- சதாமின் மறுபக்கம்
- பிணந்தின்னியின் ஜனநாயக மோகம்!
- உ.பி. – பீகார்: கொலைக் கிரிமினல்கள்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- ’மார்க்சிஸ்டு’ குண்டர்களின் மகத்தான ‘சாதனை’!
- பதுக்கல் போர்வழிக்கு பாதுகாப்பு போராளிகளுக்கு பொய் வழக்கு
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram