Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்

தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் – மோடி அரசின் மிரட்டல்கள் !

3
சாட்சியங்களை உருவாக்கியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள், பிணங்களை தோண்டி எடுத்ததாக குற்றச்சாட்டு, பொய் சாட்சியம் சொல்ல வைத்ததாக குற்றச்சாட்டு. அவை எடுபடவில்லை என்றதும் இப்போது நிதி விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் – Dr அரவிந்தன் சிவக்குமார்

4
மருத்துவர்களே நாம் ஒன்றுபடுவோம், மக்களோடு ஒன்றுபட்டு, மக்கள் மருத்துவத்தை கட்டியமைப்போம். அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற கனவை நனவாக்குவோம்!

மே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் !

4
மே நாள் : உழைப்போரின் போராட்ட நாள் - உலகெங்கிலுமிருந்து உழைப்பை போற்றும் புகைப்படங்கள்

பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி

51
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் - உதிரி பாகங்கள் விற்பனை - இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!

போராடும் ஆசிரியர்கள் – குறட்டை விடும் பினாமி அரசு !

2
கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தவறினால், "ஜியோ' கூட்டமைப்பினரோடு இணைந்து மாநில அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம், என "ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது.

ஜெயா, மாறன் சகோதரர்கள் ஊழல் வழக்குகள் – கேலிச்சித்திரம்

4
"ஏம்பா, குடிக்கத் தண்ணியில்லன்னு ரோட்டுல உட்கார்ந்தா, டவுசர் கிழிய அடிக்கிறாங்களே, இம்புட்டு சொத்தை ஆட்டையப் போட்டு வெச்சிருக்காங்க, இவங்களோட, கோர்ட்டு, தீர்ப்பு, வாய்தான்னு கொஞ்சி குலாவிட்டு இருக்காங்களே"

” பார்ப்பனத் தலைமை உள்ள அமைப்பு ” – புதிய ஜனநாயகம் கேள்வி-பதில்

1
"பார்ப்பனத் தலைமை" என்கிற அவதூறுக்கு எதிராக நாம் அளித்த விளக்கத்துக்கும் கேள்விகளுக்கும், அந்த அவதூறைப் பரப்பிவரும் எந்தத் தரப்பினரிடம் இருந்தும் இதுவரை பதில் வரவில்லை. மாறாக அவதூறைத் தொடர்கின்றனர்.

கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்

5
என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.

மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !

0
ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்.

கோவை ஐயர் கம்பெனி வீட்டில் தொழிலாளர் போராட்டம்

0
இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் உரிமைகளும் கூட தொழிலாளர்களுக்கு 2015 ஜனவரியில் தான் கிடைத்தது. அதுவும் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு வில் இணைந்த பிறகுதான் கிடைத்தது.

மே நாள் சூளுரை : ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்

1
அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்க வேண்டும் அவர்களின் அதிகாரத்துக்கு சவால்விட வேண்டும்! தங்களுக்கான அதிகார அமைப்புகளை மக்கள் தாமே கட்டி எழுப்ப வேண்டும்.

ஜெயாவுக்கு தேள் கொட்டினால் தினமணிக்கு நெறி கட்டும்

6
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதே ஜெயாவுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கினாரே அப்போது இதே வைத்தி எந்த கோவிலுக்கு மா விளக்கு வைக்க போயிருந்தார்?

மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு

23
பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.

யூ.ஜி.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு

2
இந்நிலைமை யூ.ஜி.சிக்கோ, கல்வித் துறைக்கோ, அரசுக்கோ தெரியாமல் இல்லை. தெரிந்தே நடக்கும் பகற்கொள்ளையை நடத்துவதற்கு அனுமதி அளித்த அரசிடமே இனியும் கெஞ்சுவது நியாயமில்லை.

புதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்

2
இந்தத் துணைவேந்தர் கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் பார்ப்பனப் பாசிச பங்காளிகள் மத்தியில் வீற்றிருக்கும்போது கவலைப்பட துனைவேந்தருக்குக் காரணங்கள் இல்லை!