வினவு
பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?
இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே!
சரஸ்வதி நதி : வடிவேலு தொலைத்த கிணறு!
எத்தனை அடித்தாலும் தாங்குவதற்கு முதுகோ, மானமோ இல்லை என்பதால் குதிரையில் விட்டதை சரஸ்வதியில் பிடிக்கும் முயற்சியை காவி கோஷ்டிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா ? – வீடியோ
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் வழக்கில் உச்சிக் குடுமி மன்றத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், தமிழக மக்களுக்கு சுயமரியாதை ஊட்டும் விதமாகவும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் வீடியோ பதிவுகளிலிருந்து...
ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு – எட்டாண்டு போராட்டம் !
நீதிமன்றமும் ஏழைகளை ஏளனமாகப் பார்ப்பது கண்டிக்கப்பட்டது. "இதுவே பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் கண்கள் பறிபோயிருந்தால் தீர்ப்பு இப்படி வந்திருக்குமா? மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்களா?
லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !
கோவையில் சி.ஆர்.ஐ.பம்ப் முதலாளியை எதிர்த்த போராட்டத்தோடு, சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைமயகத்திற்கு அருகே, புதுச்சேரியில் பெருந்திரளான தொழிலாளிகளோடு லெனின் பிறந்த நாள்!
நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்
செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது
மேகாலயாவில் அமித் ஷாவுக்கு மாட்டுக்கறி ‘ வரவேற்பு ‘
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வருகையை ஒட்டி மேகாலயாவில் 12 மணி நேர கடையடைப்பும், மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடத்தப்பட்டன.
டெல்லியில் விவசாயி தற்கொலை – கார்ட்டூன்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா... என்ன... மயித்துக்குடா... நீங்க?
பானிபூரி விற்பவருக்கு லெனின்தான் பாதுகாப்பு
பிற்போக்கு ஜார் ஆட்சியை எதிர்த்து போல்ஷ்விக் தலைமையில் மக்கள் உறுதியுடன் போராடி மக்கள் ஆட்சியை நிறுவியதை போல நாமும் நம் நாட்டில் ஒரு புரட்சியை சாதிக்கவேண்டும்.
தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் : குஜராத் இனப்படுகொலையும் நீதித்துறையும்
தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை.
குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"
நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்
பாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சிப்ரோபிளாக்சசின்
மருந்து 125 ரூபாய் ஆகும் என்பதை குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?
புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !
புரட்சிக்குக் குறைவாக எதையும் ஏற்காத பிடிவாத புரட்சியாளரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
விழுப்புரம் குழந்தைகள் படுகொலை – ஆர்ப்பாட்டம்
குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல், கொஞ்சமும் வெட்கப்படாமல் ரௌடிகளை போல் அதிகாரத்திமிருடன் நடந்து கொள்கிறார் மருத்துவமனை டீன்.















