வினவு
அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !
இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி...ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை...
வாஷிங்டன் மைனரும் புதுதில்லி புரோக்கரும் : காமடி வீடியோ
வாஷிங்டன் மைனரும், புதுதில்லி புரோக்கரும் - ஒபாமா, மோடி சந்திப்பு காமடி வீடியோ
வெள்ளாறு : உயிர் போனாலும் ஒரு பிடி மணலை எடுக்க விடமாட்டோம் !
"ரேஷன் கார்டு வேண்டாம், வாக்காளர் அட்டை வேண்டாம், நாங்கள் எங்காவது போகிறோம் நீங்கள் ஆற்று மணலை முழுவதையும் அள்ளிக் கொள்ளுங்கள்"
திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் – மீண்டும் துவங்கியது மொழிப்போர்
மாற்று கட்சிகள் அனைத்தும் இந்நாளை துக்க தினம் போல் அமைதி ஊர்வலமாக நடத்துகையில் புரட்சிகர அமைப்புகள் முழக்கமிட்டு பறையடித்து போராட்டக் களம் போல் மாற்றின.
ஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது
தேவைப்பட்டால், மலிவான விலையில் அமர்த்திக் கொள்ள ஆள் வேண்டும்; அல்லது விருப்பப்படும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் அரசுகளின் வேலையாக இருக்க வேண்டும்.
ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு
ஒபாமாவின் இந்திய வருகையில், நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விசயமே இல்லை. அது, கார்ப்பரேட் நலனுக்கு ஏற்றவாறு மோடியின் ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மோப்பம் பிடித்து உறுதி செய்வதற்குத் தான்.
மொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்
அம்மா, தளபதி கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்ட இந்த ஓட்டுப் பொறுக்கிகள் இன்று நடக்கும் பார்ப்பன – சமஸ்கிருத பண்பாட்டு ஆக்கரமிப்புக்கு எதிராக மறந்தும் குரல் கூட எழுப்பவில்லை.
மோடி – ஒபாமா சந்திப்பு – டாலர்மயமாகும் ‘ராமராஜ்ஜியம்’ – கார்ட்டூன்
அமெரிக்கா பகவானிடம் பாரத மாதாவை கூறு போட்டு விற்கும் பா.ஜ.க வானரங்கள் - கேலிச்சித்திரம்
ஜெயா பிணை மனு : உச்ச நீதிமன்றத்தின் அதீத அக்கறை – அவசரம் !
பிரம்மஸ்ரீ கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால், அதனை விரைந்து முடிக்க சட்டத்திற்குப் புறம்பான சலுகைகள் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழக கம்யூனிசப் போராளிகள் வரலாறு – நாகை வே. சாமிநாதன்
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரசோ, சுயமரியாதை இயக்கமோ நாகையில் எதுவும் செய்யாதபோது சொந்த முயற்சியில் இரங்கல் கூட்டம் நடத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் நாள் – மக்களைத் திரட்டிய பு.மா.இ.மு
"இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தோட பொன் விழா ஆண்டினை ஒட்டி…………..” என்று நாம் பேசும் போதே பலர் “இங்க கூட சிவலிங்கம்னு ஒருத்தரு நெருப்பு வச்சுகிட்டாரே ” என்றார்கள்.
டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் – பாஜக சியர்ஸ்
சுஷ்மா ஸ்வராஜின் ஆசீர்வாதம் பெற்று வளர்ந்த ரெட்டிகள் நீதிபதியையே வளைத்த திறமையாளர்கள். அந்த வகையில் மாறன் சகோதரர்களும், ஜெயலலிதாவும் பா.ஜ.க.விடமிருந்து கற்க வேண்டிய நிலையிலே தான் இருக்கிறார்கள்.
இந்துத்துவ தேசமாகும் ‘இந்திய தேசம்’ – குடியரசு தின கார்ட்டூன்
குடியரசு தினம் : முகிலன் கார்ட்டூன்
சி.ஐ.டி.யு துரோகம் : பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளிகள் !
எங்கெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளும் சி.ஐ.டி.யு-வும் துரோகம் செய்கிறதோ அங்கெல்லாம் தொழிலாளரைக் காப்பதற்காக எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிறக்கிறது.
ஊழல் கிரிக்கெட்டுக்கு புனித விளக்கேற்றும் உச்ச நீதிமன்றம்
கிரிக்கெட் வாரியத்திலோ, ஐ.பி.எல் போட்டிகளிலோ ஊழலோ, மோசடியோ இருப்பதாக பொதுமக்கள் உணராத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் நோக்கம்.















