வினவு
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களியுங்கள்!
தொழிலாளி வர்க்க விடுதலைக்காகப் போராடுகிற தொழிற்சங்கத் தொழிலாளி ஒரு போராளி! பணப்பட்டுவாடாவை தொழிற்சங்கத்துக்குள் பழக்கப்படுத்துபவன் ஒரு கருங்காலி!
அழகிரி மட்டுமா குற்றவாளி ?
சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள்.
ஆதார் : சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயம்
ஆதார் எண் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மக்கள் ஆதார் எண்ணை மறக்காமல் இருக்க தமது உடலில் ஓரிடத்தில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்றார் நந்தன் நிலகேணி
அந்த வீரன் இன்னும் சாகவில்லை
மார்ச் 23 - பகத்சிங் நினைவு நாளை ஒட்டி புரட்சிகர அமைப்புகள் நடத்திய பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டம், மற்றும் வீர வணக்க நிகழ்வு.
போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !
சுற்றுச் சூழலையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதை விட கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபமே காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாகி விட்டது.
ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார் !
மூன்று டிரிப்புகளில் ஏற்றிச் செல்லவேண்டிய தொழிலாளரை ஒரே டிரிப்பில் அடைத்துக் கொண்டு ஏற்றிச் செல்ல வைத்து, ஆனால் 3 டிரிப் என கணக்கு எழுதி 2 டிரிப்பிற்கான பணத்தை ஆட்டையைப் போட்டு வருகிறார்.
தேர்தல் குறவஞ்சி !
தேர்தலென்று, ஓட்டென்று திரும்பவும் நீ போய்விழுந்தால் இனி தேடினாலும் கிடைக்காது உன் 'பாடி'.
வாக்களிப்பது கடமையா மடமையா – மக்கள் கருத்து
"எவன் பண்றான்.. எல்லாம் பொறுக்கிப் பசங்களா இருக்கான். அதுக்காக நாம ஓட்டுப் போடாம இருக்க முடியாதில்லையோ? நம்ம கடமையை நாம செஞ்சுதானே ஆகனும்?”
தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு !
நாம் ஊரை விட்டுச் செல்லாமல், அணு உலையை விரட்டுவோம். எந்த தேர்தல் அரசியல் கட்சிகளையும் நம்பாது நாமே அமைப்பாவோம்.
பாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் – நேரலை
ஆம்பூர் பிரியாணி கடைகள் அதிகமிருக்கும் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் அக்கார அடிசலுக்கு ஏது மரியாதை இல.கணேசன் அவர்களே?
ரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை
2012-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 5000 பேர் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
நெய்வேலியின் தொழிலாளி ராஜ்குமார், மத்திய படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்
தொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
"ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.
தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவை எவர் தவறாக வழி நடத்த முடியும்?
பிக்பாக்கெட் பேர்லுக்கு பிரெட் லீ தூதராம் !
இக்குழும நிறுவனங்கள் நாடு முழுவதிலும் உள்ள 35 வங்கிகளில் 1,000 வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.

