Friday, June 19, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்

ஒரு வரிச் செய்திகள் – 28/02/2014

2
சத்தியமூர்த்தி பவன் தாக்குதல், ராம்விலாஸ் பாஸ்வான் கூட்டணி, ராஜ்நாத் சிங் மீது ராமகோபாலன் ஆத்திரம், டெண்டுல்கரும் ரெனால்ட்ஸ் பேனாவும் - மற்றும் செய்திகளும் நீதியும்.

அப்பா சிறை சென்றால்தான் மகள் படிக்க முடியும்

4
7 ஆண்டுகளில் கல்விக்காக கடனாளி ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மடங்காகவும், கல்விக் கடன் மூலம் தனியார் கல்வி கொள்ளையர்களின் பெட்டிக்குள் அனுப்பப்பட்ட தொகை 9 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது.

உடல் நாற்றத்தை போற்றுங்கள்!

13
மாட்டிறைச்சி உண்பதால் உடல் நாற்றமெடுப்பதாகவும், அதன் காரணமாகவே முஸ்லீம்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதாகவும் கருத்து நிலவும் நமது நாட்டில் உடல்வாசம் சமூக ஒடுக்கு முறையின் பகுதியாக இருக்கிறது.

கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?

29
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.

பா.ஜ.க.விடம் பம்மும் தமிழினவாதிகள் !

29
இந்துமத வெறியர்களை நாம் தமிழின பகைவர்கள் என்று வரையறுக்கிறோம். என்றால் வைகோ, சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களை தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அடிப்பொடிகள் என்றுதான் அழைக்க வேண்டும்!

ஆர்.எஸ்.எஸ்-ன் பாம் கா பத்லா பாம் – குண்டுக்கு பதில் குண்டு

3
சில இந்துக்களும் கொல்லப்பட்டவர்களில் இருக்கிறார்கள் என்று நீரா சுட்டிக் காட்டிய போது, “கடலையோடு சேர்த்து சில புழுக்களும் அரைபடத்தான் செய்கின்றன” என்று பழமொழி கூறியிருக்கிறார் பிரக்யா சிங்.

உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?

11
ஸ்டேட் பேங்க் அதிகாரியே, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி, அப்பாவி மக்கள் வாங்கின 10 ஆயிரத்துக்கு போட்டோ போடுவியா? போட்டோவை உடனே எடுக்கலைன்னா உனக்கு விழப் போகுது செருப்படி!

தில்லைக் கோயில் மீட்போம் – கோவையில் அரங்கக் கூட்டம்

0
50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றதைத் தொடர்ந்து புஜதொமு, மகஇக , மற்றும் ஆதரவாளர்கள் , மாணவர்களை அணிதிரட்டி கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

உமா மகேஸ்வரியை பாதுகாக்கத் தவறிய டாடா !

50
புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், இரவு 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். நிறுவன வசதிகள் அளிக்கப்படுவதில்லை.

மூன்றாவது அணி – இந்தியாவின் விஜயகாந்த் அணி ?

5
யார் பிரதமர் எனும் போட்டியில் ஜெயலலிதா, முலாயம், நிதீஷ் என்று பல அரசர்களும், அரசிகளும் அணிவகுக்கும் போது சீட்டுப் போட்டு பார்க்கும் புரோகித வேலையை காரத் செய்யவிருப்பதால் கொஞ்சம் கஷ்டம்தான்.

தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்

20
"ஈழமும் தேசிய இனப்பிரச்சினையும்"என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் பதிப்பித்துள்ள நூல் மீதான விமர்சனங்களின் இறுதிப்பகுதி.

15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்

0
“நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்”

பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி

4
"சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?" என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.

ஜெயலலிதாவின் நோக்கு வர்மம்: பதறிப் பணியும் ஊடகங்கள்

12
இனி சூடு, சொரணை, வெட்கம், மானம் அனைத்திற்கும் நாம் வேறு தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்.

அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜி, ஜெயமோகன், பத்ரி – கலக்கும் கூட்டு

3
அண்ணா ஹசாரே-மம்தா பானர்ஜி கூட்டணிக்கு ஆதரவாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினருடன் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதுதான் அறமாக இருக்கும்.