வினவு
உசிலம்பட்டி பொதுப் பாதை ஆக்கிரமிப்பு போராடி அகற்றப்பட்டது !
பொதுப்பாதையில் 30 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவா? ஆக்கிரமிப்பை அகற்றாமல் இதுவரை வேடிக்கைபார்த்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவா?
பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்
கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்ளலாம்.
கோலாரில் சாக கோருகிறது ஒரு தலித் குடும்பம்
தலித் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் குடும்பங்களுக்கு 501 ரூபாய் அபராதமும், அவர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 1001 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது.
SRF மணலி தொழிற்சங்கத் தேர்தலில் பிழைப்புவாதிகளை வீழ்த்திய புஜதொமு
தங்களுடைய 30 வருட கால அனுபவத்தில் இது போன்றதொரு வெளிப்படையான நேர்மையான தலைமையை தாங்கள் பார்த்ததேயில்லை என்று மூத்த தொழிலாளிகள் வாழ்த்தியுள்ளனர்.
ஒரு வரிச் செய்திகள் – 04/02/2014
ராஜீவ் கொலை வழக்கு, விஜயகாந்த் கூட்டணி கணக்கு, அருண் ஜேட்லியின் சோகப்பாட்டு, நாரவாய் நாராயணசாமி மற்றும் பிற செய்திகளும் நீதியும்.
வைரம் வேண்டும் – மாவோயிஸ்டுகளை தீர்த்துக் கட்டு !
வைர வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் லாப வெறி மூர்க்கமாகி, எதிர்ப்புகளை நசுக்கி தங்கள் லாபத்தை பெருக்கி கொள்ள துடிக்கின்றது ஆளும் வர்க்கம்.
சென்னை மேயரின் செட்டப் கூட்டம்
"அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன்னா போட் விடணும்”.
தமுமுக தாலிபான்களை முறியடித்த தோழர் பாத்திமா
இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் 'வீரம்', ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது.
என்.டி.சி தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம்
தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 23/01/2014 அன்று தொடங்கிய பஞ்சாலைத் தொழிலாளர்களது வேலை நிறுத்தமானது நிர்வாகத்தின் வீம்பினால் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பிப் – 16 :தில்லைக் கோவில் மீட்பு – தீண்டாமை ஒழிப்பு மாநாடு
பக்தர்கள் நடராசனை பார்க்க தீட்சிதர்கள் கேட்கும் காசை கொடுக்க முடியாத போது, தீட்சிதர்கள், "சுப்ரீம் கோர்ட் சொல்லிடுச்சு, வெளியே போ" என மக்களை அவமானப் படுத்துகிறார்கள்.
மோடிக்காகத் துடிக்கும் ஜூவி திருமாவேலனின் நாடி !
தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ஜூவி எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.
எதிர்கொள்வோம் – 7
ஈழம் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ம.க.இ.க.வினர் எழுதியவற்றில் இருந்து ஓரிரு மேற்கொள்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திரித்து, அவற்றில் இல்லாத தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, சமரன் குழு ம.க.இ.க.வினர் மீது அவதூறும் செய்கின்றனர்.
மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
ஆம் ஆத்மி : தவளைக்கும் எலிக்கும் கல்யாணமாம்…!
இந்திய அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்காகவே அவதரித்துள்ளதாகவும் மற்ற அரசியல் கட்சிகள் போலன்றி ‘வித்தியாசமான’ கட்சி என்றும் முன்னிறுத்தப்படும் ஆம் ஆத்மி கட்சியில் நடக்கும் கோமாளித்தனங்களை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது?
2 தொழிலாளிகளைக் கொன்ற ஐ.என்.எஸ் வாஹ்லி !
இங்கு நடந்திருப்பது ஒரு கொலை. அரசின் பொறுப்பின்மையால் தான் இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன.

