வினவு
டி.வி.எஸ் ஹரிதா ரப்பர் ஆலை தொழிலாளர்கள் வேலை நீக்கம் !
தொழிலாளர்களை நாயைவிடக் கேவலமாக நடத்திய டி.வி.எஸ். நிர்வாகத்திற்கு தற்போது அவ்வாலைத் தொழிலாளர் தூக்கியிருக்கும் போர்க்கொடி, ஒரு முதல்படி!
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
காஞ்சி மடாதிபதிகள் விடுதலை, காமன்வெல்த் மாநாடு, கையால் மலம் அள்ளும் வேலை, கிரிமினல் போலீசைக் காப்பாற்றும் சீர்திருத்தச் சட்டம், கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்.
டிசம்பர் 6 – அடங்காத நினைவுகள்
பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலை, பரமக்குடியில் தலித்துகள் கொலை! இந்தப் போலி ஜனநாயகத்தை தோலுரிப்பதே புரட்சியாளன் வேலை !
ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !
பாசிச ராஜபக்சே கும்பலின் அரசதிகாரத்தை வீழ்த்தாமல் எதையும் பெற முடியாது என்பதை மறுத்து சவடால் அடிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு விரிவான பதில்.
என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – மு கோபி சரபோஜி
”உன்னை சேர்க்க மறுத்தவர் அப்படி செய்ததற்காக வருந்த வேண்டுமானால் நீ இந்த பள்ளியில் முதல் மாணவனாக வரவேண்டும்".
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்
வியாபாரிகளுக்கெதிரான அரசின் கொள்கைகளை முறியடிக்கும் நோக்கில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்
"பிரான்சில் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர்".
ஆரம்பம் – வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தியின் மரணக் குறிப்புகள்
.......வில்லிகளுக்கு ரீட்டா, ஸ்டெல்லா என்று பெயர் வைப்பதை மேற்குலகு உருவாக்கியிருக்கும் கீழைத்தேய கவர்ச்சி குறித்த சொல்லாட அடிமைத்தன மனோபாவ பிரதிபலிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாதா என்ன?
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம் !
மடங்கள், ஆதீனங்கள் என்ற பெயர்களில் மக்களின் துயரத்தைக் காசாக்கிக் கொள்ளும் இத்தகைய கிரிமினல்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட குரோம்பேட்டை மாணவர்கள்
நமது கோரிக்கையை நாம் அணிதிரண்டு போராடினால் மக்களிடம் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டியது.
மேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு !
பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள்.
அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் – திப்பு
கடைசிச் சுழற்றில் cube-ன் ஒவ்வொரு பக்கமும் அதனதன் வண்ணக் கன சதுரங்கள் போய் உட்கார்ந்து கொள்வது போல் மூளையில் ஆங்கில இலக்கணம் போய் உட்கார்ந்து ஆங்கிலம் புரிந்து விட்டது.
புதுச்சேரி தோழர்கள் மீது அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் கும்பல் தாக்குதல் !
புதுச்சேரியில் பிரச்சாரம் செய்த புஜதொமு தோழர்களை பார்ப்பன பாசிச ஜெயாவின் வெறிநாய் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் அவனது ரவுடி கும்பல் தாக்கியிருக்கின்றனது.
தில்லைக் கோயில் முதல் அறநிலையத்துறை அலுவலகம் வரை விடாது போராட்டம் – வீடியோ
தில்லைக் கோவில் சிற்றம்பல மேடையிலும், சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்திலும் தமிழ் மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் காட்சிகள்
கல்விக் கொள்ளையன் வேல்டெக் ரங்கராஜனை கைது செய் !
ரங்கராஜனின் அயோக்கியத்தனங்களை சென்னை நகரம் முழுக்க சுவரொட்டி மூலம் நாறடித்து அக்கல்லூரி பாடம் புகட்டும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறது பு.மா.இ.மு.


