வினவு
போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !
ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.
ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!
தானே வடிவமைத்த துப்பாக்கியை பொதுச் சொத்தாக்கிய சோவியத் மனிதனும், பிறரது இசையை காப்புரிமையின் பெயரால் களவாடிய வார்னர் மியூசிக் நிறுவனமும்.
கந்து வட்டிக்காரனிடம் கையேந்தும் ப. சிதம்பரம் !
அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டியாக தமது லாபத்தை வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டி வரும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை இன்னமும் மோசமாகும்.
கொரியாவை கதற வைத்த அணு மின்நிலைய ஊழல் !
கொரியாவிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவின் அணு உலைகள் குறித்து சொல்லவே வேண்டாம். ஊழலில் முன்னணி நாடான இந்தியாவில் அணு சக்தித் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா? சத்தான கீரை! அவலமான வாழ்க்கை!! ஆம்வே: சோம்பேறிகள் முதலாளிகளாவது எப்படி? பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு!
கல்வி உரிமைக்காக விருத்தாசலத்தில் பேரணி, மறியல்
கல்வி என்பது சேவையாக அரசு பார்க்க தவறுகிறது. அது வணிகம் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது.
வெரிக்கோஸ் வெயின்ஸ் பட்டாணி சுண்டல் !
உட்கார்ந்து கொண்டு இளைப்பாற விரும்பும் உலகிற்காக நின்று கொண்டிருப்போர் தரும் சேவை வெரிக்கோஸ் வெயின்ஸ் இன்றி சாத்தியமில்லை.
எகிப்து : கேலிக்கூத்தானது அரபு வசந்தம் !
பின்நவீனத்துவவாதிகளால் கொண்டாடப்பட்ட எகிப்தின் வானவில் புரட்சி, இராணுவ ஆட்சியைத் தாங்கிப் பிடிப்பதாகச் சீரழிந்து போனது.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் !
கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பாருங்கள். அதன் தாக்கம் விலை வாசி உயர்வுக்கு எதிராக, தண்ணீர் வியாபாரத்துக்கு எதிராக, மின்கட்டண உயர்வுக்கு எதிராக எதிராக போராடச்சொல்லும்.
ஓடு தலைவா ஓடு !
சென்ற தேர்தலில் விஜய் அன் கோ தமக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதிலிருந்து ஜெ-வுக்கும் வி-வுக்குமான முரண்பாடு ஆரம்பிக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யாருக்கு கூஜா ?
ஐஎம்எஃப் நிபந்தனைகளை வடிவமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்தவரே ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் போது "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமை சாலி" என்று அமெரிக்கா மெச்சிக் கொள்ளும்.
சென்னையின் சிவப்புத் தொழிலாளிகள் !
சுமை தூக்கும் தொழிலாளர்கள் தமது உடலை உருக்கி வாழ்நாள் முழுவதும் உழைப்பதையும், வேலையில் அவர்களுக்கு இருக்கும் பெருமையையும் சித்தரிக்கும் இந்த கட்டுரை அவர்களது வாழ்க்கை போராட்டத்தை எளிமையாக காட்டுகிறது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி !
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் என்று அரசு அமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இது.
புமாஇமு போராட்டங்கள் உருவாக்கிய போலீஸ் ‘ஹீரோ’!
ஓட்டு சீட்டு அரசியல்வாதிகள் தற்போது அம்பலப்பட்டு போய் விட்டார்கள். நேரடியாக களத்திற்கு அதிகார வர்க்கம் வர முயல்வதன் காரணமாக ஆனந்தபாபுவை களமிறக்கியிருக்கிறது.
பன்னாட்டு கொள்ளையர்கள் கொண்டு செல்லும் இந்தியப் பணம் – பட்டியல் !
இந்நிலையில் இந்தியா மீண்டும் அடிமையாகிறது, மறுகாலனியாகிறது என்பதை நாம் மறுக்க முடியுமா? அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறாத வரை நாம் சுதந்திரம் பெற்றதாக கருத முடியாது.


