வினவு
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வெட்டு !
ம.க.இ.க உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மின்வெட்டை கண்டித்தும் அதற்கான காரணங்களை விளக்கியும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஐரோப்பாவைக் குலுக்கிய போராட்டம்!
புதன்கிழமை லட்சக்கணக்கான ஐரோப்பிய மக்கள், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினார்கள். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.
பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!
பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஜேப்பியாருக்கு ஆப்பு!
கல்வி சாம்ராஜ்யத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ரவுடி ஜேப்பியாருக்கு எதிரான போராட்டத்தில் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றிருக்கிறது.
ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்! கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு!!
ரத, கஜ, துரக பதாதிகளுடன் வருகிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்புக்கு முப்படை; சதிக்கு சி.ஐ.ஏ.; துரோகத்திற்குத் தன்னார்வக் குழுக்கள்; பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு ஆறாவது படையாக- ஹாலிவுட்.
கல்லறைக் கருநாகங்கள்! – உண்மைச் சம்பவம்!
பிச்சைக்காரப் பாட்டியின் லட்சியம் ஒன்றே ஒன்று தான். ‘சாக வேண்டும்; சீக்கிரமாகச் செத்து விட வேண்டும். தனது சாவுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் வர வேண்டும்; எல்லோரும் அழ வேண்டும். தனது சாவு கவுரவமாய் இருக்க வேண்டும்’
ஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை!
ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் கல்வி வள்ளள் என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி.
விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?
அம்மா விசுவாசத்தில் விஞ்சி நிற்பவர் தா.பா.-வா ஓ.ப.-வா?” என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அடிமையாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் தா.பாண்டியன்.
ஐரோப்பாவெங்கும் வேலை நிறுத்தம் – கிளர்ச்சி!
உலகின் சொர்க்கம், முன்னாள் காலனி முதலாளிகள், கலைகளின் கொண்டாட்டம் என்று மிதந்து கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் இன்று பெரும் பொருளாதாரச் சரிவில் சிக்கி தவிக்கின்றன.
பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!
பழனியில் முருகன் மட்டும் தான் ஆண்டி - அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.
மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டங்கள்!
தமிழகத்தில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமையப்புகளும் கொண்டாடிய நவம்பர் ரசிய புரட்சி நாள் விழாவின் தொகுப்பறிக்கை.
மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?
கணவனால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே இருந்த வாழ்க்கையையும் இழந்து தாயின் பராமரிப்பில் இருக்கும் மஞ்சுவுக்கு மகன் தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.
ஒரு வரிச் செய்திகள் – 12/11/2012
இன்றைய செய்தியும் – நீதியும்
பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?
ஏசு கிறிஸ்து, முகமது நபி பிறந்த தினங்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தேசிய புருஷர்களான ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு மறுக்கிறது



