Tuesday, June 9, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்

கைக்கூலி டைம்ஸ் ஆப் இந்தியா! ஆர்ப்பாட்டம்!!

5
உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியங்களும் கைக்கூலி வேலை செய்து வரும் இந்த டைம்ஸ் ஆப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும்.

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

3
மாருதி விவகரம், கிரானைட் ஊழல், போலீசு ரவுடித்தனம், கல்வி தனியார்மயம், சாதி, கூடங்குளம் மோசடி, ரேசன் கடை மூடல், காவிரி, இலண்டன் கலகம், சிரியா பயங்கரவாதம், தென்னாப்பிரிக்க படுகொலை

காவிரி: உச்சநீதிமன்றத்தின் ரத்தக் கொதிப்பு!

3
காங்கிரசு, பாரதிய ஜனதா கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆளுவதால் மத்திய அரசு காவிரி விசயத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாகவே செயல்படுகின்றது. இதை உரிய முறையில் எதிர்கொள்ள தமிழக அரசு, அரசியல் கட்சிகளுக்கு துப்பில்லை.
தர்மத்தின்-தலைவன்

கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி!

20
ரஜினிகாந்துக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிப் போராட்ட மனதை புரிந்த நம்பிக்கையை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்தி இருக்கிறார்

சிறையில் ரெட்டி பிரதர்ஸுக்கு ராஜ உபச்சாரம்!

0
2004 வரை வருமான வரி கட்டுமளவு கூட வருமானம் இல்லாத பெல்லாரி மாவட்டத்து ரெட்டிகள் பழைய வகை திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் மோசடியின் பெரிய வடிவம்தான் ரெட்டி சகோதரர்கள்.

“கஷ்டம் தீர்க்கும் ஆலயம்”: ஒரு புலனாய்வு ரிப்போர்ட்!

6
"கஷ்டம் தீர்க்கும் ஆலயம்" என்று ஒரு சர்ச் கட்டுவதாக செய்தி படித்ததும் செல்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். நம்மையும் கஷ்டப்படும் ஒரு அற்ப ‘ஆவி’ என்பதாக அறிமுகம் செய்து கொண்டு உரையாடத் துவங்கினோம்.

நாட்டை விற்க ‘நன்கொடை’ வாங்கும் காங்கிரஸ்-பா.ஜ.க

1
தூத்துக்குடி, சத்திஸ்கர், ஒரிசா, கோவா என இந்தியாவை வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 28 கோடி நன்கொடையாக கொடுத்திருக்கிறது.

நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே…..

15
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.

அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! – பாகம் 2

13
அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்த விவகாரத்தின் தற்போதைய நிலவரம்.

பி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை!

6
நுகர்வோர் பாதுகாப்பு என்பது பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்கான பாதுகாப்பு. மக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஆய்வுகள், ஆதாரங்கள் இனி செல்லாது!
புர்கா

ஜீன்ஸ் அணிந்தால் கொல்லப்படலாம்!

49
இஸ்லாமியப் பெண்கள் மீதான மத அடக்குமுறை நாட்டுப்புறங்களில் அதிகமாகவும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். எனினும் தூய இஸ்லாமிய நெறியின்படி வாழ வேண்டும் என்ற தாலிபானிசமும் செல்வாக்குடனே இருக்கிறது.

மாட்டுத்தாவணி – கோயம்பேடு

11
தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து....

வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!

14
ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் லீகலாக உப்புப்பெறாத விசயங்களை இட்டுக்கட்டி மணலில் கயிறு திரிக்கிறார் சோ

அடக்குமுறைக்கு அஞ்சாமல் மரிக்கானா தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது !

3
உலகமயமாக்கத்தின் கீழ் தென் ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தொழிலாளர் மீதான அடக்குமுறை இனியும் தொடர முடியாது என்பதற்கு மானேசர் முதல் மரிக்கானா வரை நடக்கும் போராட்டங்கள் கட்டியம் கூறுகின்றன.

ஆப்கான்: அமெரிக்கா வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது!

2
ஆப்கானிய படைகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க படையினர் 'பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் கையில் ஆயுதங்கள் கிடைத்தவுடன் அவர்களின் முதல் இலக்கு தாமாகவே இருக்கலாம்' என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்.