privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
126 பதிவுகள் 0 மறுமொழிகள்

மார்க்ஸ் எனும் அரக்கன்

3
’மார்க்ஸ் எனும் அரக்கன்' பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் கட்டுரை தலைப்பு. பி.பி.சி. ‘ரேடியோ 4' அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர்.

தாயாக இருந்திராத இந்தப் பூமிக்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?

0
’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை' - நவீன மராத்தி தலித் கவிதைகலின் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள்.

கிராமங்கள் – சிறு நிறுவனங்களில் வங்கி பரிவர்த்தனை – ஒரு பார்வை

0
நடுத்தர அளவு நிறுவனங்களால் பணப்பற்றாக்குறையை எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் பெரும்பாலான சிறு குறு நிறுவனங்கள் தனி மனிதர்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள் பயங்கரமான நிலையில் இருக்கின்றனர்

சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்

0
வாழ்க்கை எனும் சாணைக்கல்லில் தீட்டியது இந்தப் பாடல் எப்படி இது நடுநிலை வகிக்கும்? எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?

கைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !

0
சூரியன் கண்கசங்கினான் சிதறினான் வழிந்தோடியிருந்தான். கிராமத்துக்கு என்ன வந்தது? நல்ல அறுவடையா? பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள். பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள். காயங்கள் இருக்கத்தான் செய்தன. செய்திகள் பரவின.

கடன் வாங்கிய விவசாயிகளை இழிவுபடுத்தும் அதானிகளின் அரசு !

0
அவரது டிராக்டரைப் போலீஸ் பலமுறைப் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் ஒரு வழிபறிக் கொள்ளைக்காரனைப் போல அவர் மீது வழக்குப் போட்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !

2
அங்கே அண்டை குடியரசுகளுடன் போர்கள் இல்லை, பிரிவினைவாதம் இல்லை, இன அழிப்பு இல்லை, இரவு நேர திடீர்ச் சோதனைகள் இல்லை, பொருளாதார நெருக்கடி இல்லை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் இல்லை – சலிப்பு அதன் நேர்த்தியான வடிவில் இருந்தது.

மோடி : பினாமியே பினாமி சொத்துக்களை கைப்பற்றுமா ? கேலிச்சித்திரங்கள்

4
முதல் ரெண்டு நாள்ல கருப்பு பணத்தை ஒழிச்சிட்டாரு, அடுத்த ரெண்டு நாள்ல பினாமி சொத்துக்களை ஒழிச்சுருவாரு, அடுத்த நாள் காலையிலிருந்து ஊழல் இந்தியா க்ளீன் இந்தியாவாயிடும்

ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !

5
2013 - செப்டம்பரில் மைய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்வரும் நவம்பர் -1 முதல் தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.

கருப்புப் பண நபர்களிடம் உண்டியலோடு கெஞ்சும் மோடி !

0
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டள்ள கருப்புப் பணத்தைப் பிடிப்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால், பாருங்கள் அதிலே சிக்கல் வந்துவிட்டது. இருந்தாலும், உள்நாட்டு கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டங்களை அறிவித்து அதிலே சாதனை படைத்துவிட்டோம் என்று இப்போது கூச்சமின்றி மார்தட்டிக் கொள்கிறது மோடி அரசு.

மதுரை – திருச்சியில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

0
இரயில்வே பொதுத்துறையின் கீழ் இயங்கும் 13 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமல்ல, சேலம் உருக்காலை, பி.எச்.இ.எல் போன்ற நவரத்தினக் கம்பெனிகளை தனியார் மயமாக்கும் மத்திய மோடி சர்க்காரின் சதியை முறியடிப்போம் !

ரசியப் புரட்சி எங்கள் புரட்சி – சென்னையில் மக்கள் விழா !

0
பாடல், கவிதை வாசிப்பு, மாறுவேடம், பேச்சுப் போட்டி ஆகியவைகளை குழந்தைகள் அற்புதமாக மழலை மொழியில் பேசி அசத்தினர்.

கோவை மாவட்ட தொழிலாளிகளின் நவம்பர் புரட்சி விழா !

0
மாவீரன் பகத்சிங் எப்படி இந்த நாட்டிற்காகவும் நாட்டுமக்களுக்காகவும் போராடினாறோ அதேபோல இந்த இளைஞர்களும் அவர் வழிநடக்க வேண்டும்

ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் எங்கே ? மக்கள் அதிகாரம்

2
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.

யாருக்கு மூடு ஜாஸ்தி ? – இந்து ஆன்மீக சொற்பொழிவு !

40
குறிப்பாக ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு பெண்களின் உடலமைப்பு இருப்பதால் விரதம் தடைபடுகிறது என்று குமரவேல் சொன்ன பொழுது சீனிவாச சாஸ்திரிகள் ஸ்திரிகளுக்குத்தான் காமம் அதிகம் என்று குமரவேலின் கருத்தை மறுத்தார்!