Sunday, July 27, 2025

கேரள மழை வெள்ளம் : சென்னை வாழ் கேரள மக்கள் கருத்து

பிழைப்புக்காக கேரளத்தைவிட்டு அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்த குறிப்பாக சென்னையில் வசிக்கும் கேரள மக்களைச் சந்தித்தோம். அவர்களின் தாய்மண்ணின் பாசம், வெள்ளத் துயரத்தோடு வெளிப்பட்டது.

கருணாநிதி – எனது சென்னை அனுபவம் – சந்தானு சென்குப்தா

ஒரு சராசரி வட இந்தியனுடைய கிண்டலடிக்கும் குணம் மு.கருணாநிதி அவர்களைப் பகடி செய்வதில் வெளிப்படுவதை விட வேறு எதிலும் வெளிப்படாது. அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ அதனை பகடி செய்கிறான்.
மோடியின் ஊழல்கள் - மக்கள் அதிகாரம் காளியப்பன் அம்பலப்படுத்துகிறார்

ஊழலுக்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரும் மோடி அரசு – காணொளி

ஏலங்கள் மூலம் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அரசு அள்ளிக் கொடுப்பதில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தையே மிரட்டுகிறார்.

சீர்காழி : ஏரி, குளங்கள் காய்ந்து கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளம்

கரைபுரண்டு ஓடினாலும் கடைமடையைத் தொடாத காவிரி. ஏரி, குளங்கள் காய்ந்துக்கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் ! துயரத்தில் காவிரி கடைமடைப்பகுதி.

ஜி.எஸ்.டி : ஏழைகள் மீது மோடி அரசு தொடுத்த தாக்குதல் !

கடந்த 2017 ஜூலை 1ம் தேதி நள்ளிரவில் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு இந்த ஓராண்டில் நிகழ்த்திய அழிவு என்ன? யாருக்கு என்ன – எவ்வளவு பாதிப்பு?

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? திருச்சி செப் 8 மக்கள் அதிகாரம் மாநாடு

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை ! இந்த நிலை நீடிக்கலாமா ? - மக்கள் அதிகாரத்தின் சிறப்பு மாநாடு செப்-8 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கிறது.

கோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு !

4
கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தல் செய்திகள் ஊடகங்களில் கவனம் பெறவில்லை என ‘கண்ணீர் வடிக்கும்’ காலச்சுவடு பத்திரிகையின் கயமையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.

அடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16

முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் ’அருமை பெருமைகள்’ எவ்வளவு தூரம் தெரியும் என்பதை சோதித்தறிய இந்த வினாடிவினா . பங்கெடுங்கள், பகிருங்கள்.

பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?

வீட்டில் பிரசவம் நடந்து குழந்தை பிறப்பதுதான் இயற்கை பிரசவமா ? இயற்கை பிரசவத்தை எப்படி வரையறுப்பது ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா ?

துருக்கி லிராவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ந்து வருகிறது. துருக்கியின் பொருளாதாரப் பாதை நம் முன் ஒர் நிலைக்கண்ணாடியாக நிற்கிறது.

கருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்

'பொறுப்பற்ற' கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் அடிப்பது போன்றே சமூகத்தின் ’பொறுப்பு மிக்க’ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்களே? உங்கள் கருத்தென்ன?

மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?

0
நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகளில் ஒரே ஒரு சதவீதமானவை மட்டுமே புகாரளிக்கப்படுகின்றன. அந்த ஒரு சதவீதத்தில் 19% ஆன குற்றங்களுக்கே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இந்த இலட்சணத்தில் பாலியல் வன்முறை செய்தால் பிடிபடுவோம் என எவராவது நினைக்க முடியுமா என்ன?

மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.

உணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் !

கோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளை சூப்பர் ஹீரோவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவர்களை நீந்தப் பழக்கும் ஒரு முயற்சி.

அண்மை பதிவுகள்