ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை !
நினைவேந்தல் கூட்டத்தை வழிநடத்திய பகுதி் ஒருங்கிணைப்பாளர் பாலாஜியை போலீசு மிரட்டி பேனரை எடுக்குமாறு எச்சரித்தது, இல்லையென்றால் குண்டாசில் கைது செய்து விடுவோம் என மிரட்டியது.
காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியிருக்கிறது. பாவம் இந்திய மக்கள் !
நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …
பாஜக ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ். வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது.
நான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் !
சிறு குழந்தைகளின் குறும்புகளையும் விளையாட்டுகளையும் பார்த்ததும் என் வகுப்பினருக்கு சிரிப்பு தாளவில்லை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 16 ...
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
இன்று நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைகிறோம் என்பது உண்மைதான். அந்த இருளைக் கிழிக்கும் மின்னலை உருவாக்க வல்லவை மக்களின் போராட்டங்கள் மட்டும்தான்.
வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !
முதலாளித்துவம் எப்பேர்ப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதின் ஒரு அறிகுறி தான் பெரிய நிறுவனங்களுக்கும், அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் வந்திருக்கும் இந்த நிலைமை.
பிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி !
ஆறு கட்ட தேர்தல் வரை விதிமுறைகளை மீறி ஒளிபரப்பை செய்தது ‘நமோ டிவி’... தேர்தல் ஆணையமே மோடியின் கூட்டாளியாகிவிட்ட பிறகு, யார் நடவடிக்கை எடுப்பார்கள்?
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது.
சூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் !
ஜாதி ஆச்சாரம், மத ஆச்சாரம் யாவும் நாசமாகும்... இந்த அக்கிரமத்துக்குத் தாங்கள் சம்மதிக்கலாமா? ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 17-ம் பாகம் ...
படுபாவிப் பயலே ! இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் ?
உயிரோடிருக்கிறான்! அட என் தாயே! உயிரோடிருக்கிறான்... எப்படி உனக்கு இந்த மாதிரி நேர்ந்தது? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 16 ...
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
சிறையில் போதிய உணவுகூட தரப்படாமல் சாய்பாபா மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அண்டா செல்லில் உள்ள அவர், கடுமையான வெயில் காரணமாக மேலும் மோசமான அவதிக்கு உள்ளாகியியுள்ளார்.
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !
பல இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் தடுப்புக் காவல் என நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் - போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ? | பொருளாதாரம் கற்போம் – 19
நாற்பதுக்களின் கடைசியில் பெட்டி கிரௌன்டோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை.
உகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் !
மருத்துவ சிகிச்சைக்காகத் தவிக்கும் உயிர்களை அழைத்துச் செல்ல வருகிறது பிரத்யேகமான மிதிவண்டி மற்றும் மின்சார இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்.
இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
பண மதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு - வேலையிழப்பு குறித்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி கொண்டிருக்கிறது மோடி அரசு.