அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !
பதவி ஏற்ற ஐந்தாண்டுகளில், முக்கியப் பல்கலைக்கழகங்களான ஜே.என்.யூ, ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான மோடி அரசின் தாக்குதல்களை எடுத்துரைக்கிறார் குஹா...
மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன ? அதன் அறிகுறிகள் என்ன ? மாரடைப்பினால் மரணம் ஏற்படாமல் தவிர்க்க எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ? விடையளிக்கிறார் மருத்துவர் கண்ணன்
பொன்பரப்பி : சாதி வெறியர்களைக் கைது செய் | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | live streaming |...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை ! பாருங்கள் ! பகிருங்கள் !
மாமா நீ நல்ல ஆசிரியர் ! உன்னை எனக்குப் பிடித்துள்ளது !
நிச்சயமாக, உனக்கேற்ற ஆசிரியராக இருக்க நான் மிகவும் பாடுபடுவேன், முயற்சி செய்வேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 10 ...
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?
டிஜிட்டலில் வாசிப்பதும் அச்சு புத்தகத்தை வாசிப்பதும் இருவேறுபட்ட அனுபவங்களாக நடப்பதால் நமது புரிந்துகொள்ளும் திறனை இரண்டும் வேறுபட்ட அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி சாதக பாதகங்களை நிகழ்த்துகின்றன.
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !
”சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.
NEEM – FTE திட்டங்களை ஒழிப்போம் ! மே நாள் பொதுக்கூட்டம் | live streaming |...
பு.ஜ.தொ.மு. சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் 133-வது மேநாள் பேரணி பொதுக்கூட்ட நிகழ்வின் நேரலை...
அல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் !
பரூக் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை... தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வதற்கோ அல்லது சட்ட வல்லுனரை அமர்த்தவோ அடிப்படை உரிமை அவருக்கு மறுக்கப்பட்டது.
எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !
சர்ச்சில் வார்த்தைகளில் கூறுவதென்றால் “மக்கள் தம் தகுதிக்கேற்ற அரசாங்கத்தையே பெறுகிறார்கள்” எனில் நமக்கு மோடி வாய்த்திருப்பதை என்னவென்று சொல்ல...
பொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்?
ஜெயமோகன் வாழும் காலத்தில் வாழ்வது தனக்கு பெருமை என்றார் லக்ஷ்மி மணிவண்ணன். ராமதாஸ் வாழும் காலத்தில் வாழ்வது அவமானகரமானது என்று சொல்ல அங்கு எந்த எழுத்தாளரும் துணியவில்லை.
வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் !
நீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. அவற்றுள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இந்த “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூல்.
சாஸ்திரமல்ல மகராஜ் ! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம் !
குலத்தின் குணத்தைக் காட்டி விட்டார்கள். சூதுக்காரர்களே! உங்கள் சூட்சி வெற்றி பெற விடுகிறேனா, பாருங்கள்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 12-ம் பாகம் ...
பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
பொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் 02.05.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக..!
‘மே’லான கவனத்திற்கு ! மே நாளின் சிறப்பு ! | துரை சண்முகம்
ஆலைகள் மாறலாம், ஆடைகள் மாறலாம், அனைவரும் சுரண்டப்படுகிறோம் எனும் பொது அநீதிக்கெதிராக வர்க்கமாய் நாம் இணைந்துகொள்ள மறுப்பது, நமது சுவாசத்தை நாமே மறுப்பது.
வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ?
தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.