பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு : பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு !
பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் பொதுநல வழக்கு (W.P.11638/2019) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாய்ங்க மட்டுந்தான் மாட்டுக்கறி சாப்பிடுறாங்களா .. வேற யாரும் இல்லையா | வீடியோ
பசு - புனிதம் என்ற பெயரில் வட இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்வதில் வெற்றி கண்டிருக்கும் சங்க பரிவாரக் கும்பல், தமிழகத்திலும் அந்தப் பண்பாட்டை புகுத்த முயற்சிக்கிறது. இது குறித்து பீஃப் வாடிக்கையாளர்கள் என்ன கருதுகிறார்கள் ?
இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் !
இலங்கையில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக எல்லோரும் ஒரு முக்கிய குற்றவாளியை பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். அதுதான் சவூதி அரேபியா.
விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா !
2008 -ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டார். அவர் அதற்கு முன்னதாகத்தான் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாவை கைது செய்திருந்தார்.
காஷ்மீரில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் ! | படக்கட்டுரை
“நாங்கள் வாக்களிக்கவில்லை; எதிர்காலத்திலும் வாக்களிக்கப்போவதில்லை. அவர்கள் எங்களுடைய இளைய தலைமுறையை கொன்றுவிட்டார்கள்” காஷ்மீரி மக்களின் பதிலடி.
வேலூர் மே நாள் பேரணி : ம.க.இ.க – புஜதொமு ஆர்ப்பாட்டம்
நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM-FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்! வேலூர் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்
எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை !
"பரவாயில்லை , பரவாயில்லை, எல்லாம் நலமே முடியும்!” என்று திடீரெனச் சொன்னான் இந்த மனிதன்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 8 ...
வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !
ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர்.
சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ
செத்தா உன்ன வேக வைக்கும் வெட்டியான் நான் உனக்கு… சேத்து சாதியையும் வேக வைப்போம் – அப்ப என்ன பேரு எங்களுக்கு?… ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ… தோட்டிப் பட்டம் எங்களுக்கு... மல சாக்கடையில் நீ எறங்கு – உன்சாதி என்ன சொல் எனக்கு…
நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை
இரவு நான் புரண்டு படுத்து காலை நீட்டினால் தையல் இயந்திரத்தில் இடிக்கும். முதலில் இதனால் எனக்கு விழிப்பு வந்து விடும். பின்னர் சுருண்டு படுக்க பழகிக் கொண்டேன்...
Reason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் !
“மனிதநேயம் இல்லாதவரைக்கூட இந்தப் படம் அசைத்துவிடும். இது சிறப்பான படமாக்கலால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மையானவை; துயரமானவை”.
வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை
“எல்லா வளங்களும் இருந்தாலும், எதையும் அனுபவிக்க முடியாத நிலை. அமெரிக்கா உட்பட ஆதிக்க நாடுகள் எங்களைச் சுரண்டி அழிப்பதை கேட்க நாதியற்றுக் கிடக்கிறோம்.”
தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் !
1919-ம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
என் குழந்தை திறமைமிக்கவன், மேதை என்றுதான் தாய்மார்கள் கூறுகின்றனர் !
”விசேச திறமைகளையுடைய குழந்தைகளை நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை! மற்ற தயாரிப்பு வகுப்புகளைப் போன்றே இவ்வகுப்பில் உள்ளவர்களும் சாதாரணமானவர்களே !” | குழந்தைகள் வாழ்க தொடர் - பாகம் 08
பொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் | திருச்சி ஆர்ப்பாட்டம் !
பெரும்பான்மை சமூகத்தினர் அமைதியாக இருப்பதும் பா.ம.க. இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.