காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து – முதலாளிகளின் லாபவெறியே காரணம்! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா என கண்கானிக்காமல் இருந்த தொழிற்சாலை ஆய்வாளர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கொலைக் குற்றத்தின் வழக்கு போட வேண்டும். இந்த லாபவெறிப்பிடித்த முதலாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு ஓடு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
நாகலாந்தை போல பாசிச உளவாளி ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட வேண்டும். அவ்வாறு விரட்டியடிக்கப்படுவதானது ஆர்.எஸ்.எஸ் - பாஜக; அம்பானி - அதானி பாசிச எதிர்ப்பில் முக்கிய மைல்கல்லாகவே இருக்கும்
Let’s ban the fascist BJP which is trying to create riots | People’s Power...
People’s Power is not asking the Election Commission to ban fascist BJP-RSS organisations; we are demanding the people of Tamil Nadu to ban the RSS-BJP, which is working against Tamil Nadu, in every street and in every village. It’s time for the Tamil people to take the initiative.
தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள்...
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவை தடை செய்ய வேண்டும், அதற்கான முன்னெடுப்புகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
நெல்லை: சுரண்டை கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – மாணவர்கள் போராட்டம்!
பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும், அரசுக்கும் உள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.
அதானியின் பங்கு விலை குறைந்தால் சமையல் எரிவாயு விலை உயரும்! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி - மோடியின் கூட்டுக் களவாணி செயல்கள் நாறிக் கொண்டிருக்கும் இச்சூழலில்தான் இந்த நாட்டின் மக்களின் மீது இந்த விலை உயர்வு சுமத்தப்பட்டிருக்கிறது.
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!
நாட்டின் பல மாநிலங்கள் அடக்கப்படுகின்றன, சில அடங்கிவிட்டன. தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?
உளவாளி ரவியின் திமிர் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது!
ஆளுநர் தன்னை ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் என்று அறிவித்து கொண்டு பேசலாம். தமிழ்நாட்டின் ஆளுநர் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சார வேலை செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஐம்பது நாட்களாக தொடரும் ஓசூர் – உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம்!
நிலப்பறிப்பு நடந்தால் 20,000 பேரின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும், உயிரே போனாலும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு போர்க்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கோவை சட்டக்கல்லூரி: நிர்வாகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம்!
கோவை சட்டக்கல்லூரி நிர்வாகத்தில் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், போராடும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.
Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU! | People’s Power Condemns
People’s Power is demanding for the dismissal of the goons who attacked the Tamil students, and to ban the fascist ABVP in the JNU.
டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!
ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார். ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது. இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாசிச ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்
அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று கூறி தமிழின ஒர்மையை உடைக்கும் சீமானின் பேச்சினை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
இனவெறியை தூண்டும் சீமான் மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம் புகார்
வடமாநில மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி ரத்தம் குடித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே சீமானும் சாட்டை துரைமுருகனும் இதை செய்து வருகின்றனர்.






















