டெல்லி ஜே.என்.யூ.வில்
தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய,
ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!
பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் படங்களை
வைத்துப் போராடினால் உனக்கு ஏன் எரியுது?
ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்றும் என்கிறார்.
ஏபிவிபி கும்பலோ தமிழ்நாட்டு மாணவர்களை தாக்குகிறது.
இந்தத் திமிர் பிடித்த பாசிச கும்பலை விரட்டியடிப்போம்.
காவி பயங்கரவாத குண்டர் படையான
ஏபிவிபி-யை தடை செய்ய போராடுவோம்!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 9444836642