Thursday, January 29, 2026

மணிப்பூரில் காவிகள் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை!

0
நவம்பர் 7 அன்று காலை காங்சுப் சிங்கோங் (Kangchup Chingkhong) கிராம சோதனைச் சாவடிக்கு அருகே இரண்டு பெண்கள் உட்பட ஐந்து குக்கி-சோ மக்களை போலீசு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கண் முன்னரே மெய்தி கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.

சோசலிசப் புரட்சிதான் நல் மருந்து | இணைய போஸ்டர்

இந்தியா: பட்டினிக் குறியீட்டில் 111-வது இடம் உணவு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு! இது, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் கொள்ளையின் விளைவு! சோசலிசப் புரட்சிதான் இதற்கு நல் மருந்து! *** இந்தியா: உலக மக்கள் தொகையில் 17.75 சதவிகிதம் உலக...

APAAR ‘One nation, One Student ID’: The country becoming an open-air fascist prison!

0
The objective of the fascist Modi government is to transform the people into mere numbers and intensify exploitation and oppression. This "APAAR" ID card is to implement it among the students.

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்! இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார்! இந்திய இளைஞர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறதாம்! இந்தியாவை முன்னேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறதாம்! வாரத்துக்கு 70 மணிநேரம்...

நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர் நகலை எரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

0
ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே நியூஸ் கிளிக் செய்தது. நியூஸ்கிளிக் மூலம் பெறப்பட்ட பயங்கரவாத நிதியுதவி கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது என்ற வதந்தியைப் பரப்பி, அதன்மூலம் விவசாயிகள் போராட்டம் மக்கள் விரோதமானது, தேச விரோதமானது என்று சித்தரிக்க பாஜக அரசு இந்த கேலிக்கூத்தான எஃப்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்துகிறது.

உத்திரப் பிரதேசம் : கல்லூரியில் ‘ஜெய் ஸ்ரீராம்’  முழக்கமிட்டதை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்

பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்துத்துவ வெறி எந்தவிதத் தடையுமின்றி பரப்பப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண் (APAAR): திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!

0
மக்கள் அனைவரையும் வெறும் எண்களில் அடக்கி, சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் தீவிரப் படுத்துவதே பாசிச மோடி அரசின் நோக்கம். அதை  மாணவர் மத்தியில் அமல்படுத்தத் தான் இந்த ”அபார்” திட்டம்.

அதானியின் அயோக்கியத்தனத்தை தோலுரித்த பிரிட்டன் பத்திரிக்கை!

அதானியின் இன்னுமொரு அயோக்கியத்தனம்! பிரிட்டன் பத்திரிக்கை தோலுரிக்கிறது! இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை 52% அதிக விலை வைத்து இந்திய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்துள்ளது, அதானி நிறுவனம்! நிலக்கரி விலையால் ஏற்பட்ட...

பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!

மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.

சந்திரயான் விண்ணை நோக்கி, நிலம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மண்ணை நோக்கி!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 விண்கலங்களின் வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இஸ்ரோவிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வோ துயரமிக்கதாய் உள்ளது.

உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!

0
தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!

ஆகஸ்டு 13 ஆம் தேதி, சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகா பஞ்சாயத்து கூடியது. இக்கூட்டத்தில் அரசு அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ ஆகஸ்டு 28 ஆம் தேதி மீண்டும் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

பாடகர் கத்தார் இறந்து விட்டார்…

கத்தாரை போல நெஞ்சுறுதியோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்,  கத்தாரைப் போல மிக மோசமான ஒரு வாழ்க்கையை இறுதி காலத்தில் அடையக் கூடாது என்றே நினைப்பார்கள்.

நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம்: அதானி மயமே மோடியின் இலட்சியம்!

ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, மின்சாரப் பயன்பாட்டு நேரத்தைத் வகைபிரித்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது ஒன்றிய அரசு.

மணிப்பூர் பற்றி மோடி: அவரது நடிப்புத் திறனுக்குச் சான்று!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கைவிரலில் பட்ட சிறு அடிக்குக்கூட நலம் விசாரித்து, டுவிட்டரில் கண்ணீர் விடும் பாசிஸ்ட் மோடி, இந்த 79 நாட்களில் ஒருமுறை கூட மணிப்பூர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. 150-க்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.

அண்மை பதிவுகள்