உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.
அருணாச்சலப்பிரதேசம்: மாட்டிறைச்சி என்று ஹோட்டல் பெயர்பலகையில் குறிப்பிடத் தடை!
அருணாச்சலப்பிரதேசத்தில் மாட்டுக்கறி என்று உணவகங்களில் பெயர் பலகை வைப்பது மதவுணர்வுகளை புண்படுத்துகிறது என்று கூறி, பொதுவான உணவு நடைமுறையை ஒழித்து கட்ட எத்தனிக்கிறது.
ஆந்திரா : கொரோனா காலத்தில் கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் – கல்வி தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசு !
இதில், மன உளைச்சலுக்கு ஆளான 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேட்கும்போதே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஆனால், ஆந்திர அரசு இதை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறது.
யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !
சமூக வலைதளங்களில் பாஜகவையும், சங் பரிவார கும்பலையும் விமர்சனம் செய்யும் முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் - இளைஞர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது உ.பி யோகியின் பாசிச அரசு.
கூடுதல் ரயில்களின் தேவை இருக்கும் நிலையில் ஒரே ஆண்டில் 9000 ரயில்கள் ரத்து !
2021-22-ம் ஆண்டில், டிக்கெட் வாங்கிய 1.60 கோடி பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் பயணிக்க முடியவில்லை. இது பரபரப்பான அதிக பயணிகளை கொண்ட வழித்தடங்களில் ரயில்களின் பற்றாக்குறையைக் குறிக்கிறது.
விவசாய சங்க தலைவர்கள் மீது காவிகள் தொடர் தாக்குதல் !
விவாயிகளை கார் ஏற்றிக்கொன்ற ஆசிஷ் மிஸ்ரா அவன் தந்தை பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், போராடிய விவசாயிகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.
’காவி கொடி தேசிய கொடியாக மாறும்’ பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா : இந்து ராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை தகர்ப்போம்!
காவிக்கொடி என்பது தியாகத்தின் அடையாளமல்ல; இந்திய விடுதலைப் போராட்ட துரோகத்தின் அடையாளம்; இந்து பயங்கரவாதத்தில் அடையாளம்; முஸ்லீம் வெறுப்பின் அடையாளம்; சாதிய – மதவெறியின் அடையாளம் என்பதே உண்மை.
இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரல் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம்!
இஸ்லாமியர்களுக்கு எதிரானது பல்வேறு சட்டங்களையும் கொண்டு வந்து ஒரு மிகப்பெரிய இன அழிப்பு செய்ய துடிக்கிறது இந்த காவி கும்பல்.
கர்நாடகவில் காவிமயமாக்கும் கல்வி : கல்வியாளர்கள் ராஜினாமா !
கர்நாடக கல்வி துறையில் காவிகளின் புராணக்குப்பைகள் அரசால் திணிக்கப்பட்டு வருகிறது. முற்போக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் அரசு குழுக்களில் இருந்து ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !
பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர பேராசிரியரை இத்தனை கொடுமை செய்வதை யாவராலும் சகித்துக் கொள்ள முடியாது.
மதுரா : ஷாஹி ஈத்கா மசூதியை கரசேவை செய்ய எத்தனிக்கும் காவிகள் !
கிருஷ்ணன் இங்குதான் பிறந்தார் என்றும் இது கிருஷ்ண ஜென்ம பூமி என்றும் மதுரா மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை இடித்து கரசேவகம் செய்ய வழக்கு தொடுத்துள்ளது காவிக்கும்பல்.
அசாம் : மாட்டுகறி கொண்டுவந்தால் குற்றம் – பள்ளி தலைமை ஆசிரியர் கைது !
பள்ளி தலைமை ஆசிரியர் மதிய உணவிற்காக மாட்டிறைச்சி கொண்டுவந்து உண்பதில் என்ன தவறு இருக்கிறது. அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?
கர்நாடகா : 10-ம் வகுப்பு பாடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரை புகுத்தும் காவிகள் !
சாதி-மதவெறி, பெண்ணடிமைத்தனம் நிறைந்த புராண குப்பைகளை, இந்துமதவெறி தலைவர்களை பாடத்திட்டத்தில் திணித்து வருகிறது. முற்போக்காளர்கள் – பகத்சிங் போன்ற புரட்சியாளர்களை காவி திரையிட்டு மறைத்து வருகிறது காவிக்கும்பல்.
இந்தியாவில் அதிகரிக்கும் அசைவ உணவு உண்பவர்களின் சதவீதம் !
கடந்த 5 ஆண்டுகளில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அசைவம் சாப்பிடாதவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.
கர்நாடகா : ஜமா மசூதியை இடிக்கத் துடிக்கும் காவிக் கும்பல் !
‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போலவே இதுவும் இடிக்கப்பட வேண்டும். எனவே, இந்து மக்களே தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும்‘ என்று ரிஷி குமார் கூறினார்.