சம்ப்பை சோரன்: மாநிலக் கட்சிகளில் கருங்காலிகள் உருவாவது ஏன்?
பா.ஜ.க எதிர்க்கட்சிகளை உடைக்கிறது என்பது அக்கட்சிகளை அழிக்கத் துடிக்கும் அதன் பாசிசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், பா.ஜ.க-வால் எப்படி கட்சிகளை உடைக்க முடிகிறது?
ராஜஸ்தான்: பசுவின் வாலை கோவிலுக்குள் முஸ்லீம்கள் வீசியதாகக் கூறி கலவரம்
காவிக் கும்பல் திட்டமிட்டே மதக்கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் புனிதமாகக் கருதும் பசுவின் வாலை கோவிலின் வளாகத்திற்குள் போட்டுவிட்டு, அதனை இஸ்லாமியர்கள் செய்ததாக மக்களிடம் திரித்துக் கூறியுள்ளது.
பில் பிரதேச கோரிக்கை: ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மீது விழுந்த பேரிடி
பிஏபி மற்றும் ஆதிவாசி பரிவார் தலைவர்கள் இந்து மதத்திற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) செல்வாக்கிற்கும் எதிராக ஒரு தனித்துவமான பழங்குடி கலாச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர் சுங்கக் கட்டண உயர்வு: மக்கள் போராட்டமே தீர்வு
சரக்கு வாகனங்களுக்குக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காய்கறிகள், கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும்.
ம.பி: முஸ்லீம் தலைவரின் வீட்டை இடித்து பா.ஜ.க அரசு அட்டூழியம்
பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களின் வீடுகளை (அதாவது குடிசைகள் முதல் பங்களாக்கள் வரை) இடித்து அவர்களை வீடற்றவர்களாக மாற்றுவது என்பது தொடர் நிகழ்வாகி விட்டது. இதன் மூலம், முஸ்லீம்களை ஒரு அச்ச உணர்விலேயே வைத்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு.
ஜே.என்.யூ.வில் 13 நாட்களாகத் தொடர்ந்த மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
ஆகஸ்ட் 23 அன்று பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணியாக செல்லவிருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது டெல்லி போலீசு.
கொல்கத்தா பாலியல் வன்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத் தலையீட்டை எப்படிப் பார்ப்பது?
தாங்கள் இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ராஜஸ்தான்: பள்ளி மாணவர்கள் பிரச்சினையை முஸ்லீம்களின் மீதான கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்
கத்தியால் தாக்கியதாக கூறப்படும் மாணவர் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினைக்கு திட்டமிட்டு மதச்சாயம் பூசப்படுகிறது.
ஆந்திர மருந்து ஆலை வெடி விபத்து: கார்ப்பரேட் லாபவெறியின் பச்சைப் படுகொலை
இந்நிறுவனங்கள் தங்களது லாப வெறிக்காக முறையான சட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
காஞ்சிபுரம்: தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள்
போராட்டம் 65 ஆவது நாளை தொட்ட நிலையில் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு தர்ணா போராட்டத்தை நடத்தினர். நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஆலை வாயிலை முற்றுகையிட்டனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவத்துறையும் அரசுமே குற்றவாளிகள்!
மேற்கு வங்கத்தின் மம்தா அரசு இந்த படுகொலையை மூடி மறைக்க முயற்சி செய்ததுடன், மருத்துவமனை நிர்வாகத்தினரையும் காப்பாற்றி இருக்கிறது என்பதே உண்மை.
யு.பி.எஸ்.சி நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நிரப்பத் துடிக்கும் ஒன்றிய பாஜக கும்பல்!
ஒவ்வொரு அரசுத்துறையின் தலைமைப் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - கார்ப்பரேட் கும்பல் யாரைத் தீர்மானிக்கின்றதோ அவர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடு இதுவாகும்
தெற்காசியாவில் இந்திய தலையீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அறைகூவல் விடுக்கும் அறிவுஜீவிகள்
"ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த இந்தியா கடந்த பத்து ஆண்டுகள் மும்முரமாக வேலை பார்த்தது. அதற்கான பிரதிபலனாக இந்தியா பல அரசியல் பொருளாதாரச் சலுகைகளை அடைந்துள்ளது."
பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்
கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடுத்து வருகிறது. இதற்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கிறது.
முகம்மது ஆஷிக் ஆணவப்படுகொலை நமக்கு உணர்த்துவது என்ன?
ஆதிக்கச் சாதி சங்கங்களில் மட்டுமின்றி, பட்டியல் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி வேலை செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனிய பாசிச சித்தாந்தத்திற்கேற்ப பட்டியல் சாதிச் சங்கங்களை செயல்பட வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

























