அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலங்களையும், சலுகைகளையும் ஏற்படுத்தி தரும் அரசு ஆப்பிள் விவசாயிகளின் நலனை பற்றி ஒருபோதும் யோசிக்கப்போவது இல்லை.
அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !
அதிகாரத்திற்கு வந்த அசாம் பஜக முதல்வர் உடனே சர்மா, 25,455 ஏக்கர் நிலங்களை காலி செய்யும் படியான நடவடிக்கை எடுத்தார். அதில், வாழ்ந்து வருவது ஏழை வங்காள முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விவசாயிகளின் தொடர் போராட்டத்தை சிதைக்கத் துடிக்கும் NHRC !
இன்று தொழிற்துறை முதலீடு என்பது 14 சதவிதத்திலிருந்து 10 சதவிதமாக குறைந்துள்ளதாக முதலாளிகள் சங்கமே கூறுகையில் தேசிய மனித உரிமைகள் ஆணையமோ அந்தப் பழியை விவசாயிகள் போராட்டத்தின் மீது சுமத்துகிறது.
உத்தம்சிங்கின் கையிலிருந்த துப்பாக்கியைக் கண்டு அஞ்சிய மோடி அரசு !
பகத் சிங், உத்தம் சிங் மற்றும் பல தியாகிகளின் பெயர்களுக்கு முன்னாள் இருக்கும் ஷாஹீத் (தியாகி) என்ற பட்டத்தை நீக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. தியாகிகளின் போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.
ஜதீந்திரநாத் தாஸ் : விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய தியாகம் !
தன் மரணத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு போராட்ட தீயை மூட்டிய தோழர் ஜதீந்திரநாத் தாஸை நினைவுக் கூர்ந்து தற்போது நாடு மறுகாலனியாகும் சூழ்நிலையில் மீண்டும் ஓர் தேச விடுதலைப் போராட்டத்தை துவங்குவோம்.
குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும், சங்க பரிவாரக் கும்பலால் நிகழ்த்தப்பட்ட டெல்லி வன்முறையிலுமே டெல்லி போலீசின் முழு யோக்கியதையும் தெரிந்துவிட்டது.
சென்னை ஃபோர்டு ஆலை மூடல் அறிவிப்பு – தனியார்மயத்தின் கோரத் தாண்டவம் !
தொழிலாளர்களின் உழைப்பை, நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடித்துதான் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய ஆலை மூடலில் பாதிப்படைவது தொழிலாளிதான்
உ. பி. தேர்தல் : முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கிய யோகி ஆதித்யநாத் !
அனைத்து தேர்தலிலும் அப்பட்டமான வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு எந்த திட்டமும் இல்லை. இந்துக்களின் உணவை முஸ்லீம்கள் சாப்பிட்டதாகக் கூறி இத்தேர்தலை முன்னெடுக்கிறார் யோகி
தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
“ஒரு டெலிவரிக்கு ரூ.20 என்ற அடிப்படையில், 6 கிமீ வரை சென்றால் சராசரியாக ரூ.32 கிடைக்கும். நாங்கள் இதை ரூ.20-க்கு செய்யாவிட்டால், ரூ.15-க்கு டெலிவரி செய்யக் கூடிய ஒருவரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”
குஜராத் : ரேஷன் கார்டு இல்லையெனில் புயல் நிவாரணம் கிடையாது !
ரேஷன் கார்டு இல்லாத மீனவர்களின் வீடுகள் புயலினால் முற்றிலுமாக அழிந்திருந்தாலும் சரி, சேதமடைந்திருந்தாலும் சரி ரேஷன் கார்டு இல்லாத காரணத்தாலேயே அவர்களின் வீடுகள் நிவாரணப் பட்டியலில் பதியப்படவில்லை.
ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு, குறைந்த அளவிலான ஊதிய உயர்வாக ரூ.1,500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.
அதிக காற்று மாசுபாடு : இந்தியாவுக்கு மூன்றாம் இடம் !!
புதுடெல்லியில் மாசு அளவு WHO கூறும் சராசரி அளவை விட 14 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், டெல்லியில் வசிப்பவர்கள் தனது ஆயுட் காலத்தில் 13 ஆண்டுகளை இழக்க கூடும்.
வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்
நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு
மாட்டுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு : அலகாபாத் நீதிமன்றம்
2014-க்குப் பின் பசுப் புனிதம் என்று தலித்துகள், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறை-படுகொலைகள் அதிகரித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தீர்ப்பு, காவி பாசிஸ்டுகளின் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.
திகார் சிறையில் தனி அலுவலகமே நடத்திய ரியல் எஸ்டேட் கும்பல் !
கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உல்லாசபுரியாகவும் இருக்கும் சிறைச்சாலைகள் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சித்திரவதை கூடங்களாக உள்ளன என்பதையே சம கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

























