Thursday, August 21, 2025

விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

0
போராட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்தனர்.
Global-poverty

இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

0
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.

2021: வளிமண்டலத்தில் அதிகரித்த பசுமை இல்ல வாயுக்களின் அளவு !

0
2021 ஆம் ஆண்டில் வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடு தொழில்துறைக்கு முந்தைய அளவின் 149 சதவிதத்தை எட்டியது என்று உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது

ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

0
டால்மியா நிறுவனத்திற்காக அரை அங்குல நிலத்தைக் கூட கையகப்படுத்துவதற்கு முன் நாங்கள் எங்கள் உயிரைக் விடுவோம் என்று பழங்குடி மக்கள் கூறுகிறார்கள்.

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு தண்டனையை குறைத்த நீதிமன்றம்!

0
கத்துவா ஆசிபா முதல் நிர்பயா வரை பல்வேறு பெண்கள் மற்றும் சிறுமிகள் தினம் தினம் பாலியல் வெறியர்களால் வன்கொடுமை மற்றும் வன்கொலை செய்யப்படுகிறார்கள். தற்போதைய நீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான தீர்ப்புகள் குற்றத்தை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!

உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா பட்டினிக் குறியீட்டில் அதள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!

0
தலித் மற்றும் பழங்குடியினரில் ஒருவர் கூட எந்த ஊடகத்திலும் தலைமைப் பதவி வகிக்கவில்லை என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்திய அதிர்ச்சியூட்டும் தகவல்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்

தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2022 அன்று சென்னை - பூவிருந்தவல்லி அருகில் உள்ள குமணன் சாவடியில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பாசிச எதிர்ப்பாளர்கள், புரட்சிகர - ஜனநாயக அமைப்பினர் பேச்சாளர்களாகவும் பார்வையாளர்களாவும் பங்கேற்றனர். பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நூற்றுக்கணக்கான அரசியல் முன்னணியாளர்கள் ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர்.

சாதிச் சான்றிதழ் கொடுக்காததால்  தீயிட்டு கொளுத்திக் கொண்ட பழங்குடி  வேல்முருகன் மரணம்! அதிகார வர்க்கம் நடத்திய பச்சைப் படுகொலையே!

0
ஊழல் மயப்பட்டுப்போன, சாதிய திமிரு கொண்ட இந்த அதிகார வர்க்கத்தை பழங்குடியினர் குடியரசுத் தலைவரானதால் மட்டும் திருத்த முடியுமா?

கிடப்பில்போடப்படும் RTI விண்ணப்பங்கள் – கண்டுகொள்ளாத மோடி அரசு!

0
மேற்கு வங்க மாநில தகவல் ஆணையம் ஒரு விண்ணப்பத்திற்கு பதிலளிக்க 24 ஆண்டு மற்றும் 3 மாதம் காலஅவகாசத்தை எடுத்துக் கொள்கிறது.

உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி

0
2011 முதல், இந்திய அரசு வறுமை குறித்த தரவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது.

1947-க்கு பிறகு மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்!

0
பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 10 அன்று இந்துமதவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்! | மதுரை – சென்னை கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக ஆ.ராசா மீதான தாக்குதல்! தமிழ்நாட்டில் மத வெறியை தூண்டும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! என்ற முழக்கங்களின் அடிப்படையில் மதுரை மற்றும் சென்னை மாவட்டங்களில் புரட்சிகர அமைப்புகள் சார்ப்பின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாட்னா: கேள்வி கேட்ட மாணவிக்கு கீழ்த்தரமாக பதிலளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாம்ரா!

0
உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த அரசு கட்டமைப்பே நமக்கு எதிரானது.

கவுதம் நவ்லகாவின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கும் நீதிமன்றம்!

0
உச்ச நீதிமன்றத்தில் நவ்லகா தாக்கல் செய்த மனுவில், தோல் ஒவ்வாமை மற்றும் பல் பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்மை பதிவுகள்