வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | இயக்க அறிமுகக் கூட்டம்

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்!

இயக்க அறிமுகக் கூட்டம்

செப். 09 மாலை 5 மணி

இடம்: சென்னை நிருபர்கள் சங்கம்,
(ரிப்போர்ட்டர்ஸ் கில்டு)
சேப்பாக்கம், சென்னை.

வரவேற்புரை:

தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
ம.க.இ.க., தமிழ்நாடு.

தலைமை:

தோழர் ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு (மா.ஒ.கு.), தமிழ்நாடு.

உரையாற்றுவோர்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்,
மே 17 இயக்கம்.

தோழர் செந்தில்,
செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி.

நன்றியுரை:

தோழர் துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு., தமிழ்நாடு.

ம.க.இ.க. – சிவப்பு அலை கலைக்குழுவின் கலை நிகழச்சி நடைபெறும்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க