இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !
பிப்ரவரி 2022-ல் ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில், தெற்காசியாவில் அதிக வெப்ப நிலை அடிக்கடி மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும், வறண்ட பகுதிகளில் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?
கடந்த நிதியாண்டில் 10 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், இந்த நிதியாண்டில் 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கார்ப்பரேடுகளுக்கோ வரிச்சலுகை! மக்களுக்கோ வரிச்சுமை! இது தான் மோடி அரசின் கொள்கை!
‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்
காவிகளையும் கார்ப்பரேடுக்களையும் கேள்விக்கேட்பவர்கள் விமர்சிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள்; தேசத்துரோகிகள்; நகர்புற நக்சல்கள் என்ற தொனியில் பேசியுள்ளார் காவிகளில் கைக்கூலியான ராம்தேவ்.
சூயஸ் திட்டம் – திமுகவின் இரட்டை வேடம் !
தேர்தலின்போது சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது ஏன் அமல்படுத்துகிறீர்கள் என்று அவரவர் கட்சியில் உள்ள தலைவர்களை கேட்க வேண்டும்.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு : உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு !
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் இந்த ஒன்றிய அரசு தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்தி மேலும் சுரண்ட தொடங்கியுள்ளது.
கெஜ்ரிவால் வீட்டை சேதப்படுத்திய பாஜக குண்டர்படை !
திரைப்படத்தை விமர்சித்ததே குற்றம் என்று கெஜ்ரிவாலின் விட்டை தாக்கியுள்ளது பாஜகவின் காவிப்படை. ஓர் முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்கள் விமர்சித்தால் தாக்குதல் மட்டுமல்லாது கொலையும் செய்வார்கள்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியுருப்புகள் மறுகட்டுமானம் – சங்கமாய் திரள்வதே தீர்வு !
மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் மக்களுக்கு மாற்று குடியிருப்புகளை பற்றி யோசிக்காமல் மாதம் ரூ.1000 தருகிறேன் என்று கூறுவது அநியாயமல்லவா? இதை நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று அரசு மக்களை கைவிடுகிறது என்று தானே கூற முடியும்.
‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !
முஸ்லீம் கடைகளில் இந்துக்களை இறைச்சி வாங்கவிடாமல் தடுத்து அவர்களின்மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை தொடுக்க காவி பாசிஸ்டுகள் எத்தனிக்கின்றனர்.
உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !
அமெரிக்க, ரஷ்ய போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் போர்களை எதிர்ப்பதும், உக்ரைனிய இடதுசாரிகளை நசுக்கும் ஜனநாயக விரோத செயலை கண்டிப்பதும், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.
இலங்கை – இந்தியா மின் உற்பத்தி ஒப்பந்தம் : ஆதரவா? ஆதிக்கமா?
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து எவ்வளவுதான் கடன் வாங்கினாலும் பல நூறு ஒப்பந்தங்கள் போட்டாலும் தனது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்காதவரை இலங்கையின் பொருளாதாரம் மீள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !
பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மகிழ்ச்சியான நாடாக உள்ளது. இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் 136வது இடத்திலும் உள்ளது.
கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை!
கோயில் வளாகங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்யக் கூடாது என்று கர்நாடக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, காவி குண்டர்களால் கோயிலை சுற்றியுள்ள பகுதியிலிருந்து முஸ்லீம் வணிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மருந்துகள் விலை உயர்வு : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு !
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அல்லல்படும் இந்த வேலையில் மருந்துகளின் விலை உயர்வும் உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும்.
உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
ரஷ்ய - உக்ரைன் போரை பயன்படுத்திக் கொண்டு நேட்டோ படைகளை உக்ரைனில் களமிறக்க அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்கள் இந்த அசோவ் பயங்ரவாதிகள்.
‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !
வெங்கையா தற்போது மீண்டும் ஓர் நவீன குலக்கல்வியை கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அதாவது ’காவிக் கொள்கை’யை மனமுவந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறார்.