சர்க்கரை மானியத்தை நிறுத்து : உத்தரவிடும் உலக வர்த்தகக் கழகம் !
வேளாண் பொருட்களுக்கான மானியத்தை இரத்து செய்யவும் அனைத்து ரேசன் கடைகளையும் மூடவும் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது., உலக வர்த்தகக் கழகம்
வேலையில்லா திண்டாட்டம் : 15 பணியிடங்களுக்கு 11000 பேர் விண்ணப்பம் !
இது வெறுமனே மத்திய பிரதேசத்தின் நிலைமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைமை.ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களை பக்கோட்டா விற்கச் சொன்னகதை நாடறியும்!
திருமண வயது 21 மசோதா : பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் சதித் திட்டம் !
திருமண வயது 18-ஆக இருந்தாலும் சரி, 21-ஆக இருந்தாலும் சரி பெண்களின் கல்வியிலும், சமூக அந்தஸ்திலும் மாற்றம் இன்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது கள நிலைமைகளை பரிசீலித்தாலே தெரியும்.
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க இதுபோன்ற காணொளிகளை பரப்பி கொத்தளிப்பான மனநிலையை உருவாக்குவதே அவர்களது உடனடி நோக்கம்
முசுலீம்களைக் கொல்ல ஆயுதப்படைக்கு கருக்குழு அமைத்த சங்கபரிவாரக் கும்பல்
முசுலீம்களைக் கொல்வதற்கு தீர்மானம் போடுவதும், அதற்குப் படை திரட்டுவதும் அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை ஒன்றிய பாசிச அரசோ, மாநில அரசுகளோ, அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ கண்டுகொள்வதில்லை.
உலக அளவில் 2021-ம் ஆண்டு 45 பத்திரிகையாளர்கள் படுகொலை
சித்திக் காப்பானைப் போல சட்டவிரோத வழிமுறைகளிலும், சட்ட துஷ்பிரயோக வழிமுறையிலும் முடக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம்
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
வன்முறை சம்பவத்தில் முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து வழக்கு போட்டுள்ள காவி போலீசு படை ஒரு முஸ்லீம் வீட்டையே காவி குண்டர்களை போல் ஆனால் சட்டப்பூர்வமாக இடித்து தரை மட்டமாக்கியுள்ளது
‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !
தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் காரணமாக தாங்கள் பெற்ற குறைந்தபட்ச சில பாதுகாப்பு அம்சங்களையும் இழந்துவிட்டதாக போராடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தோழர் இராஜ்கிஷோர்க்கு சிவப்பஞ்சலி || மக்கள் கலை இலக்கியக் கழகம்
மக்கள் விடுதலை ஒன்றைத் தவிர தன் வாழ்வில் வேறு எதையும் விரும்பாத தோழர் இராஜ்கிஷோரின் மரணம், போராடும் அமைப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.
பொதுமக்களை கொன்று உடல்களை எரித்த மியான்மர் இராணுவம் !
அரசியல் கைதிகளின் உதவிக்கான சங்கத்தின் கணக்குபடி, பிப்-1 ஆட்சி கவிழ்ப்புக்கு பின் இராணுவத்தால் குறைந்தது 1,375 பேர் கொல்லப்பட்டனர்; 8000-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் : தானாக இடிந்து விழுந்த அரசின் தரமற்ற வீடுகள் !
ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி, போலீசு ஆகிய அதிகார வர்க்கத்தினருக்காக கட்டப்படும் கட்டிடங்கள் இப்படி தரக்குறைவாக இல்லை. உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமே மிகவும் தரம் குறைவானதாக இருக்கின்றன.
NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE
மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய பல வழிமுறைகள் இருப்பினும் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் இடைவெளியை சரி செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டிய காரணமென்ன?
கிறிஸ்துமஸ் தினத்தன்று வன்முறைகளில் ஈடுபட்ட காவி குண்டர்கள் !
பஜ்ரங்தளம் போன்ற இந்துத்துவ குண்டர்கள் உ.பி. மாநிலம் ஆக்ராவில் ஒரு தெருவில் “சாண்டா கிளாஸ் முர்தாபாத்” என்று முழக்கமிட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப் பொம்மையை கொளுத்தினர்.
கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் மதச் சுதந்திரத்தை பறிப்பதற்கான ஒரு சட்டத்தை மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் கொண்டுவந்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.
40000 ஆண்டுகளாக இந்தியர்களின் மரபணு மாறவில்லையாம் – மோகன் பகவத்தின் அண்டப் புளுகு
“தூய்மையான இனம்” என்ற ஒன்றோ 40 ஆயிரம் ஆண்டுகள் “மாறாத மரபணு” என்ற ஒன்றோ எதார்த்தத்தில் கிடையாது.