Wednesday, August 13, 2025

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

3
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கட்டமைப்புக்கான முன் தேவையான உ.பி, பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பின் ?

பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை

0
2006-ஆம் ஆண்டு முதல் பீகாரில் 20-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர். இந்த கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டது என்பது அரிதாகவே உள்ளது.

தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !

ஏக்கருக்கு ரூ. 30000 இழப்பீடு கேட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20000 மட்டுமே வழங்குவதாகக் கூறியிருக்கிறது தமிழக அரசு. விவசாயிகள் கேட்டதில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு நிவாரணத்தையே இழப்பீடாக வழங்குகிறது

பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !

வன்னிய சமூக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அமைதி காக்கும் அன்புமணி ராமதாஸ், இப்போது மட்டும் தியேட்டரை உடைக்க வன்னிய சொந்தங்களுக்கு கண்சாடை காட்டுவது ஏன் ?

குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !

0
பாஜகவும் சங்க பரிவாரங்களும் இறைச்சி உணவு உண்பவர்களை இழிவானவர்களாக காட்டும் நோக்கத்தோடு, நிர்வாக ரீதியாகவே இறைச்சி உணவு பழக்கத்தை இத்தகைய தடைகள் மூலம் ஒழித்துக்கட்ட கிளம்பியுள்ளனர்.

நீடாமங்கலம் தோழர் தமிழார்வன் படுகொலை : முற்போக்கு சக்திகளுக்கான ஒரு எச்சரிக்கை !

பாசிச சக்திகளை வீழ்த்த முற்போக்கு சக்திகள் ஐக்கியமாக ஓரணியில் இணைந்து செயல்படுவது, தத்தமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இதை உணர்ந்து ஒன்றிணைந்து நிற்பது முதலில் செய்ய வேண்டிய பிரதான பணி.

சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !

நீதித்துறை, நிர்வாகத்துறை, போலீசு, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் - காவி பாசிசத்தை நிறுவத் துடிக்கும் நபர்கள் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாரகள். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள்.

நூல் வெளியீட்டு விழா : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் !

‘சாதி எனும் பெரும் தொற்று- தொடரும் விவாதங்கள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு (14.11.2021) அன்று மாலை 4:30 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி ஹால் அரங்கில் நடைபெறவுள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !

0
பாஜக ஆளும் மாநிலங்களில் காவி குண்டர்கள் கலவரம் செய்வார்கள், எதிர்த்து குரல்கொடுத்தால் குரல்வளை அறுத்து எறியப்படும் என்பதை பிரகடனப்படுத்துகிறது திரிபுரா காவி போலீசின் இந்த நடவடிக்கை.

தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள்!

0
“எங்களுடைய நம்பிக்கையை மாசுபடுத்த இங்கே இருக்கிறீர்களா? ஈத் பண்டிகை அன்று உங்கள் மசூதிக்கு வெளியே நான் பன்றிகளை வெட்டவா? உங்களுக்கு எவ்வளவு தைரியம், கடையை தீயிட்டு கொளுத்திவிடுவேன்”

தமிழகமெங்கும் : உலகின் முதல் சோசலிசப் புரட்சியின் 104-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் !

தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம், ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக உலகின் முதல் சோசலிசப் புரட்சியான ரசியப் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. (செய்தி , படங்கள்)

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் சாதியரீதியிலான வருகைப் பதிவேடு !

0
நியாயப்படி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகள் VS உழைக்கும் மக்கள் : அரசு யார் பக்கம் ?

வறுமை, வேலையின்மை, பட்டினி, தற்கொலைகள் பெரும்பான்மை மக்களது துயரம் ஒருபுறம்! வரம்பற்ற இலாபத்தில் கொழிக்கும் சிறுபான்மை முதலாளிகள் மறுபுறம்! அரசு என்பது யாருடைய சேவகன் என்று இப்போது புரிகிறதா?

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணி அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

நக்சல்பாரி அமைப்பில் தனது இளமைக்காலம் முதல் (50 ஆண்டுகளுக்கும் மேலாக) இயங்கி வந்த தோழர் சுப்பிரமணி அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (04.11.2021) காலை சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

‘அதானி க்ரீன் எனர்ஜி’க்கு இலண்டனில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு !

0
உலகின் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அதானியையே, அந்த பிரிவின் பாதுகாப்பு ஆய்வகத்தில் முதன்மை நிதியாளராக (டைட்டில் ஸ்பான்சர்) சேர்ப்பதை விட இயற்கையை வேறு யாரும் இழிவுபடுத்திவிட முடியாது.

அண்மை பதிவுகள்