டெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு ! PRPC
தமிழக மாணவர்களும், மக்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொள்கிறது.
மக்கள் அதிகாரம் தோழர் ராஜுவிடம் ‘செருப்படி’ பட்ட அர்ஜூன் சம்பத் !
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்று ஒரு பெரும் போராட்டம் வந்தால் ஒழிய இங்கிருக்கும் அரசு அனைத்து சாதியனரையும் அர்ச்சகராக்காது என்றார் தோழர் ராஜு.
தமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் !
மாநிலக் கட்சிகள்ல இருக்குற கோஷ்டிகளை மோதவிட்டு தனக்கு சாதகமா வளைக்கிற தெல்லாம் பழைய காலத்து காங்கிரசு டெக்னிக்! டிடிவி ஃபார்முலா, அழகிரி ஃபார்முலா மாதிரி, நமக்கு மோடி ஃபார்முலானு புதுசா ஒண்ணுகூட இல்லையேக்கா!
நூறு இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 31 இலட்சம் கோடி ரூபாய் !
இந்தியாவின் பெரும் கடனாளியான முகேஷ் அம்பானி வங்கிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய மொத்த கடன் 1.96 இலட்சம் கோடி. 2016-ம் ஆண்டு முடிவில் சுமார் 1.5 இலட்சம் கொடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 ஆயிரம் கோடிக்கும் மேல் அதிகரித்து வந்துள்ளது.
வேலையிழப்பு நல்லது – மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அதிரடி !
மோடி அரசின் நுண் கடன் திட்டமான “பிரதான் மந்திரி முத்ரா யோஜனா“ மூலம் சிலப் பத்தாயிரங்களைப் பெற்று பெரும் தொழில் ‘அதிபர்’களானவர்கள்(!) தான் கோயல் கூறும் அந்த தொழில் முனைவோர்கள்.
திருப்பூர் : டாலர் நகரத்தை குப்பை நகரமாக்கும் அரசு !
அரசு மருத்துவமனைகளில் வரும் நோயளிகளின் எண்ணிக்கையையும், இறப்பு விகிதத்தையும் குறைத்துக் கூறி டெங்குவை ஒழித்து விட்டோம் என கூசாமல் பொய் பேசுகிறது எடப்பாடி - ஓபிஎஸ் கும்பல்.
திருச்சி இனியாவை பலி கொண்டது டெங்கு மட்டுமா ?
குழந்தை இனியாவை ஏற்றி செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தும் வரவில்லை. காரணம், அந்த வாகனம் அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் அவரது உறவினரை அழைத்து வர சென்னைக்கு சென்றுவிட்டது.
தீண்டாமையின் தலைநகரம் – மோடியின் குஜராத் !
குஜராத்தில் 90% கோயில்களில் வளாகத்திற்குள் செல்ல தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுகிறார் மேக்வான். “நாங்கள் பார்வையிட்டதில் 92.3% கோயில்களில் தலித்துகள் பிரசாதம் வாங்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை”
ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !
நடைமுறைக்கும் தூய்மை இந்தியாவின் குறிக்கோளுக்கும் இட்டு நிரப்பவே முடியாத ஒரு பாரிய இடைவெளி இருப்பதை ’கபார் இலஹரியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் எடுத்த இந்த காணொளி ஆய்வு அம்பலப்படுத்துகிறது.
அதலபாதாளம் நோக்கி இந்திய பொருளாதாரம் – கேலிச்சித்திரம்
பா.ஜ.க. அரசால் அதலபாதாளம் நோக்கி இந்திய பொருளாதாரம் -உலகச் செய்திகள்
இளம் தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா !
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தீவிரமாக அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்த வேண்டும். அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைந்து புதிய ஊதிய உயர்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் பத்து மாதமாகியும் இதுவரை சம்பளம் உயர்த்தாமல் எங்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்.
தருமபுரி – விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் !
ஏகதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் பிறந்த நாளில் மீண்டும் தேசவிடுதலைப் போரை தொடங்குவோம்! என பு.மா.இ.மு சார்பில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
மோடியின் சவுபாக்கியா – மக்களுக்கு ’சாவு தான் பாக்கியா ?’
தற்போது அனைவருக்கும் மின்சாரம் என மோடி அறிவித்திருக்கும் இந்தத் திட்டம் முழுக்க முழுக்க மின்சாரத்தைத் தனியார் கைகளில் கொடுக்கவே கொண்டு வரப்படுகிறது.
நோயாளிகளை காக்க வைத்து ’ரெப்’களோடு குலாவும் அரசு மருத்துவர்கள் !
எங்களால் அதிக பணம் கொடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது என்பதால்தான் நாங்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம். ஆனால், இங்கு எங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். மருத்துவர்களை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். ஆனால், அவர்கள் எங்களை மதிப்பதில்லை