பழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ. பவர்துரை !
தமிழுக்கு கால்டுவெல் செய்த பணியைப் போன்று வேறு ஒரு தளத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் பவர் பாதிரியார்.
தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?
புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, 'குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார்.
கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.
தள்ளி நின்றால் போதும் … தமிழ் வளர்ந்துவிடும் !
முப்பது வருடங்களாக ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள்... புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா?
வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !
முதலாளித்துவம் எப்பேர்ப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதின் ஒரு அறிகுறி தான் பெரிய நிறுவனங்களுக்கும், அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் வந்திருக்கும் இந்த நிலைமை.
“கற்பு” என்றால் என்ன… ? | பொ.வேல்சாமி
தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?
என் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா? உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா?'
சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !
கடந்த 5 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தியானத்தில் அமர்ந்திருந்த மோடிஜி, கேதர்நாத் குகையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ...
நாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்
'நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால், களவெடுத்ததுதான் பிழை.' அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது...
புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்
பெண்களின் உடைகளை களைந்து தங்களின் ஆதிகால வெறுப்பையும் இனவெறியையும் தீர்த்துக் கொள்கிறவர்கள் இந்த நூற்றாண்டில் இதே நாட்டில்தான் நம்மோடு வாழ்கிறார்கள்.
அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !
தமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது. அதனை அறிமுகப்படுத்துகிறார் புலவர் பொ.வேல்சாமி
முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி
முதன்முதலில் வானத்தில் பறக்கும் நிகழ்வு தரும் த்ரில் போன்றதொரு அனுபவத்தை ‘முதல் காதல்’ தருவதால் அது மறக்க முடியாததாக உள்ளது என்கிறார்கள் உளவியலாளர்கள்...
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்த குழப்பமான சூழலில், பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்கிறது இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் இந்த வெளியீடு.
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
ஒரு ஓட்டு போட்டால் அனைத்து பிரச்சனைகளையும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. உண்மையில் தேர்தல் ஈரானிலிருந்து வாங்கும் எண்ணெய் பிரச்சினையையாவது தீர்க்குமா ?
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு
விஞ்ஞானத்தை அடுத்த தலைமுறைக்கு நகைச்சுவையுடன் கலந்து எடுத்துச் செல்லும் இவர்கள் இருவரில் யார் சிறந்த விஞ்ஞானி ? மோடியா? செல்லூர் ராஜுவா? வாக்களிப்பீர் !